wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலங்கை வரலாறு - 1 . - ப.பாரதிராஜா

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இலங்கை வரலாற்றை கற்க உதவும் தொல்பொருள் மூலாதாரம் ஒன்று.

a)

மஹாவம்சம்

b)

ஓலைச்சுவடிகள்

c)

மண்டையோடுகள்

d)

தீபவம்சம்

e)

கவிசிலுமின

2.

பின்வருவனவற்றுள் அனுராதபுர காலத்தில் தோற்றம்பெற்ற இலக்கியங்கள் இரண்டை தெரிவுசெய்க.

a)

பூஜாவலிய

b)

மயூர சந்தேசய

c)

தீபவம்சம்

d)

சமந்தபாசாதிகா

e)

சத்தர்மரத்னாவளிய

3.

கீழ்வரும் மன்னர்களில் இலங்கையை ஒருகுடையின் கீழ் ஆட்சி செத்த மன்னர்களை தெரிவுசெய்க.

a)

பண்டுகாபயன்

b)

தேவநம்பியதீசன்

c)

துட்டகைமுனு

d)

1ம் விஜயபாகு

e)

1ம் பராக்கிரமபாகு

4.

பின்வரும் கல்வெட்டுக்களில் 1ம் பராக்கிரமபாகு மன்னன் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுக்கள் எவை?

a)

அம்பகமுவ கல்வெட்டு

b)

தெவனகள சாசனம்

c)

டெடிகம சாசனம்

d)

அம்பிட்டிய சாசனம்

e)

கல்விகாரை கல்வெட்டு.

5.

கவிசிலுமின , விசுத்திமார்க்க சன்னய போன்ற நூல்களை எழுதியவர் .

a)

தர்மசேன பிக்கு

b)

புத்தகோச தேரர்

c)

2ம் பராக்கிரமபாகு

d)

மஹாநாமதேரர்

e)

தர்மகீர்த்தி தேரர்

6.

முதன் முதலில் மிருகவதை சட்டத்தை கொண்டுவந்த மன்னன்.

a)

புத்ததாச மன்னன்.

b)

நிஸ்சங்கமல்லன்

c)

1ம் உபதிஸ்ஸன்

d)

5ம் காசியப்பன்

e)

ஆமான்டாகாமினி அபய

7.

பின்வரும் நீர்ப்பாசன படைப்புக்களில் வசப மன்னனால் அமைக்கப்பட்டவை.

a)

மகாவிலச்சிய

b)

ஹூறுலுவாவி

c)

கவுடுலு வாவி

d)

மானக்கெட்டிய

e)

எலஹர அணை

8.

குளத்தின் நீர்மட்டம் அதிகரிக்கும்போது நீரின் அமுக்கத்திலிருந்து குளக்கட்டை பாதுகாக்க உருவாக்கப்பட்டிருக்கும் குலத்தை கூறு எது?

a)

வான்கதவு

b)

கலிங்கள் தொட்டி

c)

அலைத்தாங்கி

d)

உள்வான்காதவு

e)

மடைக்கதவு

9.

தம்பதெனிய இராசதானியை தோற்றுவித்த அரசன்

a)

3ம் விஜயபாகு

b)

1ம் புவனேகபாகு

c)

2ம் புவனேகபாகு

d)

4ம் புவனேகபாகு

e)

6ம் பராக்கிரமபாகு

10.

பின்வருவனவற்றுள் கோட்டைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் இரண்டு.

a)

கலிங்க மாகனின் படையெடுப்பு.

b)

யாழ்ப்பாணத்தின் ஆரிய சக்கரவர்த்திகளை தோற்கடித்தமை

c)

புதுகுண அலங்காரய , லோவேட சங்கராவ போன்ற நூல்கள் எழுதப்பட்டமை.

d)

செங்கோவின் படையெடுப்பு.

e)

550 ஜாதகக் கதைகள் எழுதப்பட்டமை.