Worksheetsசமயப் புதிர் போட்டி
Total questions: 20
Worksheet time: 11mins
'சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்'என்பது யார் அருளிய அருள்வாக்கு?
சுந்திர மூர்த்தி நாயனார்
மாணிக்கவாசகர்
அப்பர்
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தில் 'ம' எனும் எழுத்து எதனைக் குறிகிறது.
மாணிக்கம்
சிவம்
மறப்பாற்றல்
நாதன் தான் வாழ்க எனும் சொல்லுக்கு பொருள் என்ன?
அவனது புகழ் வாழ்க
அவனது அருள் வாழ்க
அவனது திருவடி வாழ்க
திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் தில்லையம்பதி ஆகும்.
சரி
தவறு
வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்ற சொல்லின் சமஸ்கிருத பொருள் என்ன?
அறிதல்
தெரிதல்
தூண்டுதல்
நான்மறை என்று எதனை குறிப்பிடுகின்றனர்.
அறம்
இன்பம்
வீடு
துன்பம்
பொருள்
சக்தியை வழிபாடு கடவுளாகக் கொள்ளும் சமயம் எது?
சௌரம்
சாக்தம்
கௌமாரம்
காணாபத்தியம்
பொய்கையாழ்வார் திருமாலின் எந்த சின்னமாக உருவாகியுள்ளார்?
கதாயுதம் அம்சம்
கட்கம் அம்சம்
சக்கரத்தாழ்வாரின் அம்சம்
சங்கு அம்சம்
வைணவ சமயம் வைதீக தர்மம் பிரிவாகக் கருதப்படுகின்றது.
சரி
தவறு
விநாயகப் பெருமானுக்கு _______________ மாதத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.
ஆடி
சித்திரை
ஆவணி
வைகாசி
சைவ சமயத்தின் வழிப்பாட்டின் முக்கியமானவை ________________ ஆகும்.
குங்குமம்
சந்தனம்
தீருநீறு
மும்மலங்களை தேர்ந்தெடுக்கவும்
கோபம்
கன்மம்
மாயை
ஆணவம்
ஆலயத்தின் முறையான வழிப்பாட்டின் முறையை நிரல்படுத்தவும்.
i, திருதலத்தின் கோபுரத்தை கைக் கூப்பி வணங்குதல்
ii, நீரைத் தெளித்து உடலை தூய்மைப்படுத்துதல்
iii, பலி பீடத்துக்கு முன் விழுந்து வணங்குதல்
iv, கோயிலுக்கு சென்றவுடன் கொடி மரத்தை வணங்க வேண்டும்.
iv, iii, ii, i
ii, i, iv, iii
i, iii,iv,ii
பொங்கல் திருநாளை மகர சங்கராந்தி என்றும் அழைப்பர்.
சரி
தவறு
பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம், 57 நொடிகள் ஆகின்றது
சரி
தவறு
அட்சயா எனும் சொல்லின் சமஸ்கிருதத்தில் பொருள் என்ன?
நிறைய செல்வம்
நிறைந்து வழியும்
எப்போதும் குறையாதது
நவராத்திரி பத்தாம் நாள் தீயவை அழிந்து நன்மை பெரும் நாளாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் கொண்டாடப்படும் பூஜையின் பெயர் என்ன?
நவமி
மகாலட்சுமி பூஜை
விஜயதசமி
சரஸ்வதி பூஜை
தீபாவளி என்ற சொல் (தீபம் + ஆவளி) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கை. ஆவளி என்பதன் பொருள் என்ன?
நேர்த்தி
சூரியன்
அகல்
வரிசை
குறிஞ்சி திணையில் வாழும் மக்கள் மாயோன் தெய்வத்தை வழிப்படுவர்.
சரி
தவறு
கடலும் கடல் சார்ந்த நிலம் பகுதியை ______________ அழைப்பர்.
குறிஞ்சி
நெய்தல்
முல்லை
மருதம்
