wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 2 காடு

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

காடு பாடலை இயற்றியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

சுரதா

2.

காடு பாடல் எவ்வகையைச் சார்ந்தது ?

a)

தமிழ்தூது

b)

கிளிக்கண்ணி

c)

கும்மி

3.

காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

காடு + எல்லாம்

b)

காடு + எலாம்

c)

காடு +டெல்லாம்

4.

களித்திட என்னும் சொல்லின் பொருள்

a)

வருத்தமாக

b)

அழகாக

c)

களித்திட

5.

மனமில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

மன +இல்லை

b)

மனம் + மில்லை

c)

மனம் + இல்லை

6.

உயிரினங்கள் வாழ்வதற்கும் உழவுக்கும் இன்றியமையாதது எது

a)

மழை

b)

வான்

c)

உணவு

7.

பொருள் தருக: வையகம்

a)

ஊர்

b)

உலகம்

c)

நாடு

8.

முல்லை நிலம் என்பது எதை குறிக்கும்

a)

மலையும் மலை சார்ந்த இடமும்

b)

கடலும் கடல் சார்ந்த இடமும்

c)

காடும் காடு சார்ந்த இடமும்

9.

உயிரினங்கள் வாழ்வதற்கும் உழவுக்கும் இன்றியமையாதது எது

a)

மழை

b)

வான்

c)

உணவு

10.

கார்த்திகை காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டும்டிக்-கிறியே பார்வை

a)

தீபமெனக் , குளிருமடீ

b)

கிளியே,காடு

c)

புதுநடை , கூவூமடி

11.

இப்பாடல் சுரதா என்னும் நூலில் என்னும் பகுதியில் இருந்து எடுத்து தரப்பட்டுள்ளது

a)

செயற்கை எழில் , நூல்கள்

b)

இயற்கை எழில்,கவிதைகள்

c)

கிளிக்கண்ணி , பாடல்கள்

12.

காட்டை குறிக்கும் வேறு பெயர்கள்

a)

அறம் ஆரவு ஆகாரம் அகரம்

b)

ஈ, ஈட்டீ ,இறும்பு



c)

கா கால் காண் இரும்பு அடவி அரண்

13.

சொல்லும் பொருளும்

ஈன்ற

a)

உண்மை

b)

பெற்று

c)

பெரு

14.

பொருள் தருக - களித்திட

a)

கவலை

b)

மகிழ்ந்திட

c)

மகிழ்ச்சி

15.

சொல்லும் பொருளும்

கொம்பு

a)

கிளை

b)

கிலை

c)

கிழை

16.

பொருள் தருக - நச்சரவம்

a)

விஷம்

b)

நாகப்பாம்பு

c)

விடமுள்ள பாம்பு

17.

சொல்லும் பொருளும்

அதிமதுரம்

a)

நாட்டு மருத்துவம்

b)

மிகுந்த சுவை

c)

காரம்

18.

பொருள் தருக

விடுதி

a)

அடர்ந்த காடு

b)

மரம்

c)

தங்கும் இடம்

19.

பன்றிகள் எதை தோண்டும் ?

a)

கிழங்குகள்

b)

கேரட்

c)

பீட்ரூட்

20.

சிங்கம் புலி கரடி சிறுத்தை விலங்கினங்கள் எங்கும் திரியுமடீ கிளியே இயற்கை

a)

நிழல் கொடுக்கும்

b)

விடுதியிலே

c)

விடுதியுலே

21.

சுரதாவின் இயற்பெயர் என்ன

a)

சுப்புரத்தினம்

b)

சுப்புரத்தின தாசன்

c)

இராசகோபாலன்

22.

இராசகோபாலன் எதற்காக தன் பெயரை சுரதா என மாற்றிக அமைத்துக் கொண்டார் ?

a)

பாரதிதாசனிடம் இலக்கணம் கற்றுக் கொண்டதால் அவர் பெயரை சுரதா என்று மாற்றிக் கொண்டார்

b)

பாரதியார் மீது கொண்ட பற்றினால் அவர் பெயரை சுரதா என்று மாற்றிக் கொண்டார்

c)

பாரதிதாசன் மீது மிகுந்த பற்று கொண்டதால் அவர் பெயரை சுரதா என்று மாற்றிக் கொண்டார்

23.

அமுதும் தேனும் , தேன்மழை உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார் சுரதா . இதில் விடப்பட்ட நூல் என்ன.

a)

குடும்ப விளக்கு

b)

துறைமுகம்

c)

பாப்பா பாடல்

24.

சுரதாவை கவிஞர் என்றும் அழைப்பர்

a)

உவமை கவிஞர்

b)

உவமைக் கவிஞர்

c)

நல்ல கவிஞர்

25.

இப்பாடல் ( காடு ) எந்த வகையை சார்ந்தது ?

a)

கிளிக்கண்ணி

b)

எட்டுத்தொகை

c)

பத்துப்பாட்டு

26.

இப்பாடல் எதை சார்ந்தது ?

a)

காடு

b)

விலங்கு

c)

இயற்கை எழில்

27.

இப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?

a)

கிளிக்கண்ணி

b)

சுரதா கவிதைகள்

c)

அமுதும் தேனும்

28.

சுரதா எந்த ஊரில் பிறந்தார் ?

a)

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழையனூர் என்னும் கிராமத்தில் பிறந்தார்

b)

எட்டையபுரத்தில் பிறந்தார்

c)

நாகை மாவட்டத்திலுள்ள பழையனூர் என்னும் கிராமத்தில் பிறந்தார்

29.

சுரதா என்று பிறந்தார்

a)

நவம்பர் 22 1921

b)

நவம்பர் 23 1920

c)

நவம்பர் 23 1921

30.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

a)

ஈன்றது

b)

வழங்கியது

c)

கொடுத்தது

d)

தந்தது