wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

J.Gobika,Dehiowita T.M.V. Grade 11 & 09

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பிரிட்டானிய வர்த்தக களஞ்சியசாலை அல்லாதது

a)

சென்னை

b)

மும்பை

c)

பாண்டிச்சேரி

d)

கல்கத்தா

2.

1762 இல் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனின் சந்திக்க வந்த பிரித்தானிய தூதுவர்

a)

ஆண்ட்ரூஸ்

b)

கியூப் போயிட்டு

c)

ஜான் பைபஸ்

d)

ஸ்பில் பேகன்

3.

பிரான்சியப் புரட்சியின் பின்னர் இங்கிலாந்துக்குத் தப்பி சென்ற ஸ்டேட் ஹோல்டர் எந்த நாட்டை சேர்ந்தவர்

a)

பிரான்ஸ்

b)

ஒல்லாந்து

c)

போர்த்துக்கல்

d)

அமெரிக்கா

4.

இலங்கையின் கரையோரம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட ஆண்டு

a)

1796

b)

1815

c)

1802

d)

1600

5.

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கரையோர பிரதேசத்தில் வரி வசூலிப்பதற்காக ஈடுபடுத்தப்பட்ட அதிகாரியின் பெயர்

a)

முதலியார்

b)

கோரலை

c)

அவ்மில்தார்மார்

d)

பற்று

6.

கரையோர பிரதேசத்தில் பிரித்தானியரால் இரட்டை ஆட்சி இடம்பெற்ற ஆண்டு

a)

1796 - 1800

b)

1798 - 1802

c)

1802 -1825

d)

1795 - 1802

7.

இலங்கையின் முதலாவது பிரித்தானிய ஆளுநர்

a)

ரோபோட் பிரவுன்றிக்

b)

பிரட்ரிக் நோர்த்

c)

தோமஸ் மெய்ட் லன்

d)

ஜோன் டொய்லி

8.

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் மன்னனின் இயற்பெயர்

a)

முத்துசாமி

b)

சின்னசாமி

c)

பெரியசாமி

d)

கண்ணுசாமி

9.

பிரித்தானியர் கண்டியை கைப்பற்றிய ஆண்டு

a)

1815

b)

1800

c)

1796

d)

1915

10.

கண்டி இராச்சியத்தின் சிங்கள மன்னன்

a)

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்

b)

ஸ்ரீ விஜய ராஜசிங்கன்

c)

இரண்டாம் விமலதர்மசூரியன்

d)

ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன்