NEW
Font size
Worksheetsஇலக்கியம் நாவல் நாடகம்
Total questions: 25
Worksheet time: 13mins
அகல்விளக்கு நாவல் ஆசிரியரின் பெயர் என்ன?
கு.அழகிரிசாமி
முனைவர் மு.வரதராசன்
கவிஞர் வாலி
முனைவர் முரசு நெடுமாறன்
திருவழுந்தூரில் பூசாரியாகப் பணியாற்றியவர் யார்?
கம்பர்
ஆதித்தனார்
குணவீரபண்டிதர்
கம்பருக்குப் பெயர் எப்படி ஏற்பட்டது?
காவல் அதிகாரியாகப் பணியாற்றியதால்
கம்பங்கொல்லையைப் பாதுகாத்ததால்
கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ததால்
கம்பர் தமிழோடு வேறு எந்த மொழியில் புலமைப் பெற்றுள்ளார்?
ஆங்கிலம்
இந்தி
சமஸ்கிருதம்
கம்பரை ஆதரித்தவர் யார்?
சடையப்ப வள்ளல்
குணவீரபண்டிதர்
ஒட்டக்கூத்தர்
திருவெண்ணெய் நல்லூரில் வசித்தவர் யார்?
கம்பர்
சடையப்ப வள்ளல்
சோழமன்னன்
கம்பர் எந்நூலைச் சடையப்ப வள்ளல் வீட்டில் அரங்கேற்றம் செய்கிறார்?
ஏர் எழுபது
கம்ப இராமாயணம்
வஞ்சமகள்
சோழமன்னன் கம்பரிடமும் ஒட்டக்கூத்தரிடமும் இட்ட பணி யாது?
'துமி' என்ற சொல்லை ஆராய்ந்து வருமாறு
கம்ப இராமாயணத்தைத் தமிழில் இயற்றுமாறு
உத்தர காண்டத்தை மீட்டு வருமாறு
சோழ்மன்னன், கம்பர், ஒட்டக்கூத்தர் மூவரும் 'துமி' என்ற சொல்லை யார் மூலம் அறிகின்றனர்?
நடனப் பெண்மணி
தயிர் கடையும் பெண்
அமராவதி
கம்பர் ஏன் சோழபுரத்தைவிட்டுத் திருவெண்ணெய் நல்லூருக்குப் போகிறார்?
ஒட்டக்கூத்தரின் பெருமைக்குப் பங்கம் வராமலிருக்க
சோழமன்னருக்குச் சுமை கொடுக்காதிருக்க
அம்பிகாபதியைக் காப்பாற்ற
கம்பர் யார் இருவரின் துணையுடன் கம்ப இராமாயணத்தை எழுதி முடிக்கின்றார்?
குணவீரபண்டிதர், சடையப்ப வள்ளல்
அம்பிகாபதி, அமராவதி
இணையார மார்பன், சேதிபன்
- வேலய்யன் -சந்திரன் நட்பு எங்கே தொடங்குகிறது?
சென்னைக் கல்லூரியில்
நீலகிரியில்
வாலாசப்பேட்டையில்
அத்தியாயம் ஒன்றில் பட்டம் விட்டவர் யார்?
சந்திரன்
வேலு
சாமண்ணா
பாக்கியம்
ஊர் விட்டு ஊர் வந்தவர் யார்?
வேலு
இமாவதி
மாலன்
சந்திரன்
அகல்விளக்கு நாவலில் இடம்பெற்ற கதைப்பாத்திரத்தோடு தொடர்புடைய சரியான இடப்பின்னணியைத் தேர்ந்தெடு
வேலய்யன் பிறந்த ஊர் - பெருங்காஞ்சி
சந்திரன் தலைமறைவாகியது - ஈரோடு
பாக்கிய அம்மையார் இருப்பிடம் - வாலாசாப்பேட்டை
மாலன் பிறந்த ஊர்- கோவை
கீழ்க்காண்பவற்றுள் எது வேலய்யனின் பண்புநலன்கள் அல்ல
நட்பைப் போன்றுபவன்
பொறுப்புணர்ச்சி கொண்டவன்
மூடநம்பிக்கை உடையவன்
மனக்கட்டுப்பாடு உடையவன்
அகல்விளக்கு நாவலின் காலப்பின்னணி யாது?
காந்தியடிகள் காலம்
சுதந்திரப் போராட்ட காலம்
12ஆம் நூற்றாண்டு
இந்திய சுதந்திரப் போராட்ட காலம்
அகல்விளக்கு நாவலில் இடம்பெறாத சமுதாயப் பின்னணியைத் தேர்ந்தெடு
மாணவர்கள்
மேல்தட்டு மக்கள்
மன்னர்கள்
மூடநம்பிக்கை உடையவர்கள்
இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது
(அத்தியாயம் 22, பக்கம் 294)
மேற்காணும் கூற்றில் இடம்பெற்ற இருவர் யார்?
மணிமேகலை - பாக்கிய அம்மையார்
கற்பகம் - மாலன்
வள்ளி - சந்திரன்
வேலய்யன்- கயற்கண்ணி
இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது
(அத்தியாயம் 22, பக்கம் 294)
இக்கூற்றைக் கூறியவரின் பண்புநலன் யாது?
கல்வியில் ஆர்வம் கொண்டவர்
கணவரின் மீது அதிருப்தி கொண்டவர்
சிறையில் இருந்து வந்தவர்
இல்லற வாழ்க்கையில் மனநிறைவு கொண்டவர்
இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது
(அத்தியாயம் 22, பக்கம் 294)
இக்கூற்றைக் கூற நேர்ந்ததற்கான காரணம் யாது?
கணவனுடன் சண்டையிட்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டதால்
கணவனுடன் குடும்பம் நடத்த முடியாததால்
கணவன் மீது கொண்ட அதிருப்தியை வெளியிடுவதால்
கணவன் சிறைக்குச் சென்றுவிட்டதால்
இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது
(அத்தியாயம் 22, பக்கம் 294)
"சிறையிலிருந்து விடுதலையாகி" என்பதன் சூழலுக்கு ஏற்ற பொருள் யாது?
குடும்ப வறுமையிலிருந்து மீண்டு மகிழ்ச்சியாக வாழ்வது
சிறையிலிருந்து மீண்டு தாய் வீட்டுக்கு வந்தது
கணவனின் சிறையிலிருந்து மீண்டது
கணவனின் கட்டுப்பாடான வாழ்க்கைச் சூழலிலிருந்து மீண்டது
அகல்விளக்கு நாவலில் சந்திரன் பாத்திரத்தின்வழி உணர்த்தப்படும் படிப்பினையைத் தேர்ந்தெடு
பாலியல் மோகம் வாழ்க்கையைச் சீரழிக்கும்
மூடநம்பிக்கை வாழ்க்கையைச் சீரழிக்கும்
நல்ல நட்பைப் போற்ற வேண்டும்
மனக் கட்டுப்பாடோடு வாழவேண்டும்
மாலனின் ஊர் எது?
அரக்கோணம்
வேலூர்
சென்னை
சேலம்
இதில் எது அகல்விளக்கு நாவலின் கரும்பொருள் அல்ல
கல்வி வாழ்வை உயர்த்தும்
நல்ல நட்பு போற்றத்தக்கது
மூடநம்பிக்கை வாழ்க்கையைச் சீரழிகும்
அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்
