Font size
Worksheetsபதில்சொல் பறந்து செல்
Total questions: 60
Worksheet time: 10mins
பலகை என்பது
தனிமொழி
தொடர்மொழி
பொதுமொழி
எதுவும் இல்லை
குறுக்கங்கள் மொத்தம் (a) வகைப்படும்
தென்னன் மகளே-இதில் தென்னன் என்பது யாரைக் குறிக்கும்?
சோழன்
பல்லவன்
சேரன்
பாண்டியன்
எந்தெந்த இதழ்கள் மூலம் பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பினார்
இந்தியன், சுதேசமித்திரன்
தீபம், கணையாழி
தென்மொழி,தமிழ்ச்சிட்டு
எழுத்து, மணிக்கொடி
சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்
ந. சச்சிதானந்தம்
திரு.வி.க
பாவாணர்
க.சச்சிதானந்தன்
பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழுக்கு கருவூலமாய் அமைந்த நூல்
திருக்குறள் மெய்ப்பொருளுரை
பள்ளிப் பறவைகள்
உலகியல் நூறு
நூறாசிரியம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
மீ.ராஜேந்திரன்
துரை.மாணிக்கம்
பழ.முத்தையா
சொத்து.விருத்தாசலம்
அன்னை மொழியே பாடல் இடம் பெற்ற நூல்
கனிச்சாறு
பள்ளிப்பறவைகள்
எண்சுவை எண்பது
பாவியக்கொத்து
"முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே"-என சிறப்பிக்கப்படுவது
பலா
தமிழ்
பாண்டியன்
சோழன்
இன்னறும் பாப்பத்தே எனப் பெருஞ்சித்திரனார் பாடுவது?
பதிற்றுப்பத்து
பத்துப்பாட்டு
தமிழ்விடுதூது
பிள்ளைத்தமிழ்
பொருந்தாத ஒன்றை கண்டறிக?
செய்யுளிசை
சொல்லிசை
இன்னிசை
குரலிசை
சொல்லாய்வுக் கட்டுரைகள் என்னும் நூலின் ஆசிரியர்.?
இளங்குமரனார்.
தேவநேயப் பாவாணர்
தமிழன்பன்
அறவாணன்
எந்தமிழ்நா - என்பததைப் பிரித்தால் இவ்வாறு வரும்?
எந்+தமிழ்+நா
எந்த+தமிழ்+நா
எம்+தமிழ்+நா
எந்தம்+தமிழ்+நா
கரும்பின் அடி
கழி
கழை
அடி
தட்டு
கம்பு ,சோளம் முதலியவற்றின் அடி
தாள்
கோல்
தூறு
தட்டு
தண்டு என்பது எதன் அடி
மா
மூங்கில்
நெட்டி
கீரை,வாழை
காய்ந்த குச்சி
விறகு
கட்டை
கழி
சுள்ளி
தென்னை ,பனை முதலியவற்றின் இலை
சண்டு
சருகு
ஓலை
தோகை
தென்னை ,பனை முதலியவற்றின் இலை
சண்டு
சருகு
ஓலை
தோகை
துரை.மாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
இளங்குமரனார்
பெருஞ் சித்திரனார்
பாவாணர்
ப. சிங்காரம்
செந்தமிழே – இலக்கணக்குறிப்பு
பண்புத்தொகை
விளித்தொடர்
வினைத்தொகை
பண்புப்பெயர்
எட்டுத்தொகை நூல் அல்லாதது எது?
நற்றிணை
குறுந்தொகை
பரிபாடல்
முல்லைப் பாட்டு
மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு
இந்தியா
சிங்கப்பூர்
அமெரிக்கா
மலேசியா
நற்கணக்கே எனக் குறிப்பிடப்படும் நூல் தொகுப்பு
நற்றிணை
பதினெண்மேற்கணக்கு
சங்க இலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
11. முத்தையும் அமிழ்தையும் தருவது .......
சங்கு
சிப்பி
கடல்
முத்து
மெத்தவணிகலன் என்னும் சொல்லைப் பிரித்தெழுதும் முறை
மெத்த + அணிகலன்
மெத்த + வணிகலன்
மெத்த + வணி + கலன்
மெத்தவணி + கலன்
ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள்பட வருவது ...........
நிரல்நிரை அணி
உருவக அணி
இரட்டுறமொழிதல் அணி
வஞ்சப்புகழ்ச்சி அணி
சந்தக்கவி எனப் போற்றப்படுபவர்
தேசியவினாயகம்
வெ. இராமலிங்கனார்
சுரதா
தமிழழகனார்
மெத்தவணிகலன் என்னும் தொடரில் ஆசிரியர் குறிப்பிடுவது
வணிகக்கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்களும்
பெரும்வணிகமும் பெருங்கலங்களும்
ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
வணிகக்கப்பல்களும் அணிகலன்களும்
தமிழை உணர்ந்து கற்றால் கல்போன்ற மனதையும் ................ ஆக்குபவள்.
தேன்
இனிமை
அழகு
கற்கண்டு
தமிழழகனார் ...... சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
11
12
13
14
செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ............ பயன்படுத்தப்படுகின்றன.
சிலேடைகள்
அலங்காரங்கள்
அடுக்குத்தொடர்கள்
பெயரெச்சங்கள்
நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி ......
தாள்
தண்டு
கோல்
தூறு
மொழிஞாயிறு எனப் போற்றப்படுபவர்
இளங்குமரனார்
தேவநேயப்பாவாணர்
தாமோதரனார்
சுந்தரனார்
திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம்
அல்லூர்
வள்ளூர்
நல்லூர்
நெல்லூர்
சம்பா நெல்லின் உள்வகைகள்
70
80
60
90
குச்சியின் பிரிவு ................ ஆகும்.
போத்து
குச்சி
கிளை
இணுக்கு
இளம்பயிர் வகையைக் குறிக்கும் சொல்
கூலம், பயறு, கடலை
வடு, மூசு, குரும்பை
தளிர், முறி, குருத்து
நாற்று, கன்று, மடலி
சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்தவர்
திரு. வி. க
மறைமலை அடிகள்
இரா. இளங்குமரனார்
அண்ணா
பலாப்பிஞ்சுவைக் குறிக்கும் சொல்
மூசு
வடு
நுழாய்
கவ்வை
சுருங்கியப்பழம் ........ ஆகும்
சூம்பல்
சிவியல்
சொத்தை
சொண்டு
உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர்
தேவநேயபாவாணர்
திரு. வி. க
இளங்குமரனார்
மறைமலை அடிகள்
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!- என பாடியவர்
பாரதியார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவாணர்
பாரதிதாசன்
எந்தெந்த இதழ்கள் மூலம் பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பினார்
இந்தியன், சுதேசமித்திரன்
தீபம், கணையாழி
தென்மொழி,தமிழ்ச்சிட்டு
எழுத்து, மணிக்கொடி
நற்கணக்கு என்பது
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண் கீழ்க்கணக்கு
ஐம்பெரும் காப்பியங்கள்
தமிழ்த்தேசியத்தந்தை என்று போற்றப்படுபவர்
மறைமலை அடிகள்
பாவாணர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
ஆறு முகநாவலர்
கெடுப்பதூஉம் ..... அளபெடை
இன்னிசை
சொல்லிசை
செய்யுளிசை
ஒற்றளபெடை
சாரைப்பாம்பு என்பது.....தொகை
பண்பு
இருபெயரொட்டுப் பண்பு
உவமை
உருவகம்
விருந்தே புதுமை என்று கூறியவர்
தொல்காப்பியர்
அகத்தியர்
ஔவையார்
திருவள்ளுவர்
விருந்தினர்களை ஏழு அடிசென்று வழியனுப்பி வைத்தனர் என்று கூறும் நூல்
குறுந்தொகை
நற்றிணை
பொருநராற்றுப்படை
மலைபடுகடாம்
வாழை இலை விருந்து ஆண்டு தோறும் கொண்டாடும் நகரம்
மின்னசோட்டா
நியூயார்க்
வாசிங்டன்
லண்டன்
உப்பிலாக் கூழிட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
என்று கூறும் நூல்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
விவேகசிந்தாமணி
காசிக்காண்டம்
மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்
நன்னன்
பாரி
ஓரி
பேகன்
இறடிப்பொம்மல் என்ற சொல்லின் பொருள்
அரிசி மாவு
தினைச்சோறு
கம்மங்கூழ்
வரகுணவு
சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி என்ற அடியில் பாக்கம் என்ற சொல்லின் பொருள்
புத்தூர்
மூதூர்
பேரூர்
சிற்றூர்
தன் வாழைப் பணயம் வைத்து விருந்தளித்தார் என்ற செய்தி உணர்த்தும் கருத்து
இரவிலும் விருந்து
நிலத்திற்கேற்ற விருந்து
உற்றார் உறவினர்களின் விருந்து
இன்மையிலும் விருந்து
அறிஞருக்கு நூல் அறிஞரது நூல் இவற்றின் பொருளை வேறு படுத்தி காட்டுவது எது
வேற்றுமை உருபு
எழுவாய்
உவம உருபு
உரிச்சொல்
முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!- என பாடியவர்
பாரதியார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவாணர்
பாரதிதாசன்
