WorksheetsSuccess - Session: 03_Planning_FOA_UOJ
Total questions: 10
Worksheet time: 2mins
இலங்கையானது உலகக்கோப்பை துடுப்பாட்ட போட்டியில் வெற்றிபெற்ற ஆண்டு
2000
1996
1994
2004
இந்தியாவில் நிலப்பரப்பினால் மிகப்பெரிய மாநிலம்
ஒரிசா
புதுடில்லி
மும்பை
ராஜஸ்தான்
National Operations Centre for Prevention of COVID-19 Outbreak (NOCPCO) இனுடைய தலைவர் யார்?
கௌரவ அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி
லெப்ரினன் ஜெனரல் சவேந்திரசில்வா
கௌரவ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ
பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண
இலங்கையினுடைய தேசிய பறவை
(40 / 10) 4 (60 / 15) 4 (48 / 12)
40
10
20
25
இலங்கையினுடைய முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி
இலங்கை நிர்வாக சேவை (SLAS) எத்தனையாம் ஆண்டு முதல்முதல் சிலோன் நிர்வாக சேவை (CAS) என்ற பெயருடன் உருவாக்கப்பட்டிருந்தது
1953
1950
1960
1963
தற்போது அமுலில் உள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசினது யாப்பு எத்தனை தடைவைகள் சீர்திருத்தப்பட்டுள்ளது?
20
18
17
19
சட்டவாக்கத்தினை மேற்கொள்ளுவதற்கான பாராளுமன்ற நடைமுறையினை ஒழுங்கமைக்கும் முகமாக முதல்முதலாக இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டிருந்த பாராளுமன்ற ஒழுங்கு முறைமையினது பெயர்
எக்சிகியூரிவ்மினிஸ்ரர்
லோக்மினிஸ்ரர்
பிறைம்மினிஸ்ரர்
வெஸ்ட்மினிஸ்ரர்
பின்வருவோரில் பாசிசவாதிகள் எனப்படுவோர்
கார்ள்மாக்ஸ்
அடொல்ப் கிட்லர்
எமில்டுர்கைம்
முசோலினி
