Font size
Worksheets13-06-2021 IBQ (யோபு 22:13 to யோபு 28:9)
Total questions: 10
Worksheet time: 7mins
அவரைக்குறித்து நாங்கள் _________ எவ்வளவு கொஞ்சம்;
பேசினது
சொன்னது
கேள்விப்பட்டது
கேட்டது
________ அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; _________ அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
வானங்களும்
வானத்தை
நட்சத்திரங்களும்
சந்திரனை
தேவன் அவனுக்குச் _______க் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்;
ஆரோக்கியத்தை
நன்மையை
செழிப்பை
சுகவாழ்வை
_______ பொழுது விடிகிறபோது எழுந்து, சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, ___________ திருடனைப்போல் திரிகிறான்.
பகற்காலத்திலே
திருடன்
இராக்காலத்திலே
கொலைபாதகன்
தேசத்தில் ___________ ஏகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக, எளிமையானவர்களை _________விட்டு விலக்குகிறார்கள்
வீடுகளை
பொல்லாதவர்கள்
வழியை
சிறுமைப்பட்டவர்கள்
___________ வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்டாமலும், ___________ அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.
வெளிச்சத்தை
அழிவு
அந்தகாரம்
இருளை
அவருடைய வாயின் ______________ எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் _________க் காத்துக்கொண்டேன்.
பிரியமாய்
சுவாசத்தை
அதிகமாய்
வார்த்தைகளை
நான் அவரை எங்கே கண்டு _____________ என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்;
முறையிடலாம்
ஜெபிக்கலாம்
பேசலாம்
சந்திக்கலாம்
நீர் சர்வவல்லவரிடத்தில் _____________, திரும்பக் கட்டப்படுவீர்; ____________ உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
சத்துருவை
சேர்ந்தால்
அக்கிரமத்தை
மனந்திரும்பினால்
தேவன் அவர்கள் வீடுகளை __________ நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், __________ எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
தேவனாலே
பொருட்களால்
சர்வவல்லவராலே
நன்மையால்
