wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கிட்டய மதிப்பு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1465 இன் கிட்டிய ஆயிரம் என்ன?

(a)  

2.

3524 இன் கிட்டிய நூறு என்ன?

(a)  

3.

2135 இன் கிட்டிய பத்து என்ன?

(a)  

4.

இவற்றுள் எது சரி?

a)

2432 = 2430

b)

2552 = 3000

c)

3241 = 3250

5.

3702 இன் கிட்டிய நூறு என்ன?

(a)  

6.

9999 இன் கிட்டிய நூறு என்ன?

(a)  

7.

இவற்றுள் எது சரி?

a)

1465 இன் கிட்டிய ஆயிரம் - 1000

b)

234 இன் கிட்டிய நூறு - 2340

c)

3692 இன் கிட்டிய பத்து - 3700

8.
கிட்டிய பத்து
69537
a)
69530
b)
69540
c)
69560
9.
கிட்டிய ஆயிரம்
81296
a)
83000
b)
82000
c)
81000
10.

கிட்டிய பத்துக்கு மாற்றுக.


234 763

a)

234 700

b)

234 760

c)

234 763

d)

234 770

11.

கிட்டிய நூறுக்கு மாற்றுக.


207 185

a)

207 200

b)

207 100

c)

207 180

d)

207 000

12.

கிட்டிய பத்தாயிரத்துக்கு க்கு மாற்றுக.


689 136

a)

689 000

b)

690 000

c)

680 000

d)

689 136

13.

கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றுக.


200 600

a)

200 000

b)

201 000

c)

200 600

d)

210 000

14.

கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றுக.


245 809

a)

265 000

b)

245 000

c)

250 000

d)

240 000

15.

எந்த எண்ணை கிட்டிய பத்திற்கு மாற்றினால் விடை 450 வரும்?

a)

451

b)

458

c)

452

d)

447

16.

769-ஐ கிட்டிய பத்திற்கு மாற்றி விடையை எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

எழுநூறு

b)

எழுநூற்று அறுபது

c)

எழுநூற்று எழுபது

17.

ஐந்நூற்று முப்பத்து ஐந்து

விடையை கிட்டிய பத்தில் கூறுக.

a)

530

b)

500

c)

540

18.

5 322 123

கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக.

a)

5 320 000

b)

5 322 000

c)

5 100 000

d)

5 321 000

19.

கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக.


908 564

a)

900 000

b)

908 000

c)

909 000

d)

910 000

20.

கிட்டிய நூறுக்கு மாற்றுக.


654 651

a)

654 700

b)

654 600

c)

654 000

d)

654 650