wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

grade 6 unit1

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தீபவம்சம் எந்நூற்றைண்டை சேர்ந்தது

a)

கி. பி 4ம் நூற்றாண்டு

b)

கி. பி 5ம் நூற்றாண்டு

c)

கி. பி 12ம் நூற்றாண்டு

d)

கி. பி 15 ம் நூற்றாண்டு

2.

மகாவம்சம் எனும் நூலை இயற்றியவர்

a)

முதலாம் பராக்கிரமபாகு

b)

மகாநாமதேரர்

c)

முதலாம் கஜபாகு

d)

பாகியன் தேரர்

3.

முற்கால மனிதனை பற்றிய தகவல்களை தேடி அறிவது

a)

வரலாறு

b)

பாதுகாப்பு

c)

சுகாதாரம்

d)

அறிவு

4.

பொலன்னறுவை கல்விகாரை உடன் தொடர்புடைய மன்னன்

a)

முதலாம் விஜயபாகு

b)

இரண்டாம் பராக்கிரமபாகு

c)

முதலாம் பராக்கிரமபாகு

d)

முதலாம் காசியப்பன்

5.

பின்வருவனவற்றுள் தொல்பொருள் மூலாதாரம் அல்லாதது

a)

கட்டடம்

b)

நாணயம்

c)

மனித எலும்புக்கூடு

d)

மகாவம்சம்

6.

கீழைத்தேய தேசங்களின் தானியக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நாடு

a)

இலங்கை

b)

இந்தியா

c)

சீனா

d)

கொரியா

7.

மின்னேரியா குளத்தை கட்டுவித்த மன்னன்

a)

வசபன்

b)

பண்டுகாபயன்

c)

மகாசேனன்

d)

தேவநம்பியதீசன்

8.

மகிந்ததேரர் இலங்கைக்கு வந்த ஆண்டு

a)

கி.பி 74

b)

கி.மு 250

c)

கி.மு 544

d)

கி.பி 250

9.

இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டு

a)

கி.பி 1948

b)

கி.பி 1947

c)

கி.பி 1848

d)

கி.பி 1900

10.

மகாநாமதேரர் எவ்விகாரையை சேர்ந்தவர்

a)

அபயகிரி விகாரை

b)

மகாவிகாரை

c)

பொலன்னறுவை கல்விகாரை

d)

இசுறுமுனிய விகாரை