Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வீடு வாசல்

a)

சொத்துகள் குடும்பமும் குடும்பப் பொறுப்பும்

b)

கலந்து பேசுதல் / கூடிப்பேசுதல்

c)

திட்டப்படுதல் / ஏசப்படுதல்

d)

சிறிதளவும் / கிஞ்சிற்றும்

e)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

2.

அளவளாவுதல்

a)

சொத்துகள் குடும்பமும் குடும்பப் பொறுப்பும்

b)

கலந்து பேசுதல் / கூடிப்பேசுதல்

c)

திட்டப்படுதல் / ஏசப்படுதல்

d)

சிறிதளவும் / கிஞ்சிற்றும்

e)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

3.

பாட்டு வாங்குதல்

a)

சொத்துகள் குடும்பமும் குடும்பப் பொறுப்பும்

b)

கலந்து பேசுதல் / கூடிப்பேசுதல்

c)

திட்டப்படுதல் / ஏசப்படுதல்

d)

சிறிதளவும் / கிஞ்சிற்றும்

e)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

4.

எள்ளளவும்

a)

சொத்துகள் குடும்பமும் குடும்பப் பொறுப்பும்

b)

கலந்து பேசுதல் / கூடிப்பேசுதல்

c)

திட்டப்படுதல் / ஏசப்படுதல்

d)

சிறிதளவும் / கிஞ்சிற்றும்

e)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

5.

உச்சி குளிர்தல்

a)

சொத்துகள் குடும்பமும் குடும்பப் பொறுப்பும்

b)

கலந்து பேசுதல் / கூடிப்பேசுதல்

c)

திட்டப்படுதல் / ஏசப்படுதல்

d)

சிறிதளவும் / கிஞ்சிற்றும்

e)

பெரும் மனமகிழ்ச்சி அடைதல்

6.

வீட்டுப் பாடத்தைச் செய்யாததால் நகுலன் ஆசிரியரிடம் _________________.

a)

வீடுவாசல்

b)

அளவளாவுதல்

c)

பாட்டு வாங்குதல்

d)

எள்ளளவும்

e)

உச்சி குளிர்தல்

7.

கடந்த வாரம் நிகழ்ந்த தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ______________ கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

a)

வீடுவாசல்

b)

அளவளாவுதல்

c)

பாட்டு வாங்குதல்

d)

எள்ளளவும்

e)

உச்சி குளிர்தல்

8.

போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை _________________ எண்ணிப் பார்ப்பதில்லை.

a)

வீடுவாசல்

b)

அளவளாவுதல்

c)

பாட்டு வாங்குதல்

d)

எள்ளளவும்

e)

உச்சி குளிர்தல்

9.

சிவா எஸ்.பி.எம். தேர்வில் 12 ஏக்களைப் பெற்றதால் அவனின் பெற்றோர் _________________.

a)

வீடுவாசல்

b)

அளவளாவுதல்

c)

பாட்டு வாங்குதல்

d)

எள்ளளவும்

e)

உச்சி குளிர்தல்

10.

நீண்ட நாள்களாகப் பிரிந்திருந்த நண்பர்கள் நிகழ்ச்சியொன்றில் சந்தித்து _________________.

a)

வீடுவாசல்

b)

அளவளாவுதல்

c)

பாட்டு வாங்குதல்

d)

எள்ளளவும்

e)

உச்சி குளிர்தல்