NEW
Font size
Worksheetsவலிமிகா இடங்கள்( அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு)
Total questions: 15
Worksheet time: 8mins
அவ்வளவு + குப்பை =
அவ்வளவுக் குப்பை
அவ்வளவுக்குப்பை
அவ்வளவுச் குப்பை
அவ்வளவு குப்பை
அவ்வளவு + பெரிய =
இவ்வளவுப் பெரிய
இவ்வளவு பெரிய
அவ்வளவு பெரிய
அவ்வளவுப் பெரிய
இவ்வளவு சிறிய - பிரித்து காட்டுக.
இவ்வளவு + சிறிய
இவ்வளவுச் + சிறிய
சிறிய + இவ்வளவு
சிறிய + இவ்வளவுச்
அடேயப்பா! ____________ பெரிய மிருகம்.
இவ்வளவு
எவ்வளவு
இப்படி
அப்படி
இதில் எது அளவுப் பெயர்?
அவ்வளவு
அந்த
இப்படி
ஏன்
"............ குறைந்த நேரத்தில் கொடுத்த வேலையை முடித்துவிட்டாயே," என்று அம்மா பாராட்டினார்.
அவ்வளவு
இவ்வளவு
எவ்வளவு
அக்காவின் திருமணம் ......... பெரிய மணடபத்தில் நடந்தது தெரியுமா!
அவ்வளவு
இவ்வளவு
எவ்வளவு
"சுற்றுலா செல்ல ............ பணம் வேண்டும்?" என்று அப்பா காவியாவிடம் கேட்டார்.
எவ்வளவு
அவ்வளவு
இவ்வளவு
பாத்திரங்களைக் கழுவ ............ தண்ணீர் பயன்படுத்த வேண்டும்?
அவ்வளவு
எவ்வளவு
இவ்வளவு
அவ்வளவு துன்பம்
சரி
தவறு
"__________ சோறு எனக்கு வேண்டாம்!" என்று மீரா அடம் பிடித்தாள்.
இவ்வளவு
அவ்வளவுச்
சரியான விடையைத் தேர்ந்தெடு.
அவ்வளவுப் பாடம்
எவ்வளவு நாணயம்
சரியான விடையைத் தேர்ந்தெடு.
எவ்வளவு சோறு
எவ்வளவுச் சோறு
எவ்வளவு குட்டை - பிரித்து காட்டுக.
எவ்வளவு + குட்டை
குட்டை + எவ்வளவு
குட்டை + எவ்வளவுச்
எவ்வளவுக் + குட்டை
சரியான விடையைத் தெரிவு செய்க.
அவ்வளவுப் பெரிய
அவ்வளவு பெரிய
அவ்வளவுபெரிய
