Free Printable Worksheets
Font size
More settings
நெகிழியற்ற ________உருவாக்குவோம்.
உலகை
உளகை
நெகிழியை ஒழிப்போம்_________ காப்போம்.
மன்வளம்
மண்வளம்
மேரி_________குதித்து ஓடிவந்தாள்.
மகிள்வோடு
மகிழ்வோடு
எறும்பு________கல்லும் தேயும்.
ஊரக்
ஊறக்
துணிப்பை என்பது________
எளிதானது
எலிதானது