Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revision question TM 1

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன

a)

Y குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

b)

Y குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

c)

X குரோமோசோமில் ஓங்கு பண்பு கொண்டுள்ளதால்

d)

X குரோமோசோமில் ஒடுங்கு பண்பு கொண்டுள்ளதால்

2.

மனிதனின் ABO ரத்த வகைகளைக் கட்டுப்படுத்துவது

a)

பல்கூட்டு அல்லீல்கள்

b)

கொல்லி மரபணுக்கள்

c)

பால் சார்ந்த மரபணுக்கள்

d)

Y சார்ந்த மரபணுக்கள்

3.

கீழ்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் AxB கிடையே பிறக்க சாத்தியமுண்டு

a)

AB

b)

O,AB

c)

A,B,AB மற்றும் O

d)

B,O,AB

4.

அனைவருக்கும் கொடுக்க உகந்த ரத்தவகை

(a)  

5.

அனைவரிடமிருந்தும் ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் ரத்தவகை

(a)  

6.

XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிலையம் எதற்கு உதாரணமாக கூறலாம்

a)

வேறுபட்ட இனச்செல் ஆண்

b)

வேறுபட்ட இனச்செல் பெண்

c)

ஒத்த இனச்செல் ஆண்

7.

கிளையின் பில்டர் சிண்ட்ரோம் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது

(a)  

8.

பட்டாவும் சின்ட்ரோம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

(a)  

9.

இணை ஓங்குத்தன்மை ரத்த வகை எது

a)

A

b)

AB

c)

B

d)

O

10.

21வது டிரைசோமி என்பது

a)

டவுன் சிண்ட்ரோம்

b)

பாட்டாவ் சின்ட்ரோம்

c)

டர்னர் சிண்ட்ரோம்

d)

கிளைம் பெல்டர் சிண்ட்ரோம்