Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 7
Worksheet time: 4mins
________________ பிதாவும் முன்னறி _________________.
சரியாந சொல் எது?
அன்னையும், அண்ணனும்
அன்னையும், தெய்வம்
அப்பாவும், சாமி
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனும் கொன்றை வேந்தனின் சரியான பொருள் எது?
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்.
தாயும் ஆசிரியருமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்.
தாயும் _______________ நாம் ______________ அறிந்துகொள்ள வேண்டிய ____________ ஆவர்.
தந்தையுமே, முதலில், தெய்வம்
தந்தையுமே, முதலில், கடவுள்
கொன்றை வேந்தனைக் கூறியவர் யார்?
மகாகவி பாரதியார்.
ஒளவையார்.
என் அம்மா என்மீது அதிக பாசமும் வைப்பார். என் அப்பா எனக்கு நிறைய அறிவு புகுட்டுவார். இச்சூழலுக்கு ஏற்ற கொன்றை வேந்தன் என்ன?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
முன்னறி தெய்வம் அன்னையும் பிதாவும். (1)
தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறியும். (2)
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். (3)
சரியான கோர்வையில் உள்ள கொன்றை வேந்தன் எது?
1
2
3
படத்தைக் குறிக்கும் சரியான கொன்றை வேந்தன் எது?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னையும் அண்ணனும் முன்னறி தெய்வம்
பிதாவும் அன்னையும் முன்னறி தெய்வம்
