Font size
Worksheetsநரம்பு மண்டலம்
Total questions: 10
Worksheet time: 3mins
இரு முனை நியூரான்கள் காணப்படும் இடம்
கண் விழித்திரை
சுவாசம் எபிதீலியம்
வளர் கரு
பெருமூளை புறணி
அனிச்சை செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை
மூளை தண்டுவடம் தசைகள்
உணர்வேற்பி தசைகள் தண்டுவடம்
தசைகள் உணர்வேற்பி மூளை
உணர்வேற்பி தண்டுவடம் தசைகள்
இணை மூளை நரம்புகள்
(a)
எறும்பு மற்றும் தேனீ கடித்ததால் வலிக்கு காரணம்
ஆக்சாலிக் அமிலம்
பார்மிக் அமிலம்
அஸ்கார்பிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது.
சிறுநீரகம்
காது
மூளை
நுரையீரல்
மைய நரம்பு மண்டலத்திலிருந்து, தசை நார்களுக்குத் தூண்டல்களை கடத்தும் நியூரான்கள்
உட்செல் நியூரான்கள்
கடத்து நரம்பு செல்கள்
வெளிச்செல் நரம்பு செகள்
ஒரு முனை நியூரான்கள்.
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்
தசைகள்
ஆக்சான்கள்
டெண்ட் ரைட்டுகள்
சைட் டான்
மூளையின் இருபுற பக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்புப் பகுதி எது ?
தலாமஸ்
ஹைபோதலாமஸ்
பான்ஸ்
கார்பஸ் கலோசம்
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
முகுளம்
வயிறு
மூளை
ஹைப்போதலாமஸ்
கீழுள்ளவற்றுள் நரம்புச் செகளில் காணப்படாதது
நியூரிலெம்மா
சார்கோலெம்மா
ஆக்ஸான்
டெண்டிரான்கள்
