Free Printable Worksheets
Font size
More settings
கரையோரம் பிரித்து எழுதுக
கரை + ஓரம்
கரை + யோரம்
கரைய + ஓரம்
கர + ஓரம்
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் உணவு பொருள்கள் யாவை?
பதநீர்
சர்க்கரை
கற்கண்டு
கருப்பட்டி
குருத்தோலை பிரித்து எழுதுக (a)
மரம் வளர்ப்பதனால் நாம் பெறும் பயன்கள் யாவை
நிழல் தருகிறது
மண் அரிப்பை தடுக்கிறது
மழை பெய்ய காரணமாய் அமைகிறது
பறவைகள் வளர்வதற்கு மரம் இடம் தருகிறது