wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதுமைகள் செய்யும் தேசமிது

Total questions: 6

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

a)

கோவை

b)

மதுரை

c)

தஞ்சாவூர்

d)

சிதம்பரம்

2.

தாராபாரதி இயற்றிய நூல்கள்

a)

புதிய விடில்கள்

b)

காகித பூக்கள்

c)

இது எங்கள் கிழக்கு

d)

விரல் நுனி வெளிச்சங்கள்

e)

வாடா மலர்

3.

மெய் என்ற சொல்லின் பொருள் யாது?

(a)  

4.

பாடப்பொருளை எந்த ஊடகம் வழியாக கற்றுக்கொள்வாய்?

a)

தொலைக்காட்சி

b)

வானொலி

c)

புலனம்

d)

முகநூல்

5.

காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.

4 lines
6.

'சுவை ' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

monk

b)

king

c)

taste

d)

forest