wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எட்டாம் வகுப்பு தமிழ்

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

மக்கள் வாழும் நிலப்பகுதி

a)

ஆழி

b)

வைப்பு

c)

கடல்

d)

பரவை

2.

மகாக் கவி சுப்ரமணி பாரதியாரின் பன்முக ஆற்றல்

a)

கவிஞர்

b)

எழுத்தாளர்

c)

சிற்பி

d)

விடுதலைப் போராட்ட வீரர்

3.

அறிந்தது + அனைத்தும் என்னும் சொல்லைச் சேர்த்தெழுதக் கிடைப்பது

a)

அறிந்தது அனைத்தும்

b)

அறிந்தனைத்தும்

c)

அறிந்ததனைத்தும்

d)

அறிந்துனைத்தும்

4.

பாரதியை " மறம் பாடவந்த மறவன் ", "சிந்துக்குத் தந்தை ", "செந்தமிழ்த் தேனீ " என்றெல்லாம் புகழ்ந்தவர் (a)  

5.

நீ எழுதுவதற்கு பயன் படுத்தும் உபகரணம்

a)

பென்சில்

b)

பேனா

c)

மார்க்கர்

d)

ஸ்கெட்ச் பென்

6.

பாரதியார் பற்றி அறிந்ததில் ஒன்று கூறு.

4 lines