Free Printable Worksheets
Font size
More settings
உயிர்காக்கும் நெல்லிக்கனியை ஔவைக்குக் கொடுத்தவர்
தொண்டைமான்
அதியமான்
ஏழைகள் மீது அன்பு காட்டியவர்
அன்னைதெரசா
ஔவையார்
ஐம்பொறிகளுள் ஒன்று
கால்
கண்
பண்பிலான் பெற்ற செல்வம் பயனில்லை எனக் கூறியவர்
நடுவர்
சலீமா
புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல்
இகழ்
திகழ்