NEW
Font size
Worksheetstamil grade 3 revision
Total questions: 35
Worksheet time: 23mins
மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவித்தது என்ன?
போட்டி
படித்தல்
இசை
கவிதை
தயங்காமல் துணிச்சலாக செயல்பட்டது யார்?
மலர்விழி
தமிழரசி
கவியரசி
தேன்மொழி
வெற்றியின் அடையாளம் எது?
தயக்கம்
பயம்
முயற்சி
சோம்பல்
பெட்டி எதனால் செய்யப்பட்டு இருந்தது?
நெகிழி
மரம்
காகிதம்
இரும்பு
மாணவர்கள் பெட்டியைத் தூக்காமல் விலகியது ஏன்?
பெரியதாக இருந்ததால்
திறன் இருந்தால்
பயத்தினால்
முடியாததால்
எளிது எதிர்ச்சொல்
உனது
எனது
அரிது
பெரிது
________ உடையார் இகழ்ச்சி அடையார்.
பயிற்சி
முயற்சி
அயர்ச்சி
உயர்ச்சி
ஓடி + சென்று சேர்த்து எழுதக் கிடைப்பது
ஓடிசென்று
ஓடிச்சென்று
ஓடச்சென்று
ஓடசென்று
இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள்
மகிழ்ச்சி
மதிப்பு
அவமதிப்பு
உயர்வு
வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல்
சாதனை
மகிழ்ச்சி
நன்மை
தோல்வி
வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
வகுப்பு + அரை
வகுப்பு +அறை
வகு + அறை
மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மண் + பிளந்து
மண்ணை + பிளந்து
மன் + பிளந்து
சிறுமி மேரியின் மகிழ்ச்சிக்குக் காரணம் ________
தோழி மகிழினி
பசு கன்று ஈன்றது
பள்ளிக்குச் செல்வது
ஆசிரியர்
மாணவர்கள் ________________ தீமையை எடுத்துக் கூறினர்.
நெகிழியின்
நேகிழியுன்
மரத்தின்
காகிதத்தின்
மகிழ்ச்சி இச்சொல்லின் பொருள்
ஆக்கம்
இயக்கம்
பக்கம்
இன்பம்
படத்தில் உள்ள பறவை
கிளி
கிலி
கிழி
கீளி
முயற்சி இச்சொல்லின் பொருள்
ஆக்கம்
இடைவிடாத உழைப்பு
இயக்கம்
பக்கம்
ஆன்றோர் இச்சொல்லின் பொருள்
பெற்றோர்
உற்றோர்
சுற்றோர்
பெரியோர்
எறும்பு ஊர்க் _______ தேயும்
மண்ணும்
கல்லும்
இலையும்
மலையும்
மாடு கட்டும் இடம்
வீடு
தொழுவம்
பட்டி
கூண்டு
நெகிழியற்ற _________ உருவாக்குவோம்.
உலகை
உளகை
உவகை
உதகை
நெகிழியால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் ?
நெகிழி பொருட்களால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன?
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
திருமணத்தில் நாட்டியம் ஆடுபவர்
பூனை
ஒட்டகச்சிவிங்கி
யானை
பூனை
திருமணத்தில் பாடல் பாடியவர்
புலி
குரங்கு
முயல்
பூனை
பூனை எதன் மேல் ஊர்வலம் சென்றது?
யானை
ஒட்டகச்சிவிங்கி
குரங்கு
சிங்கம்
பூனை எதைத் திருடிக் குடித்தது?
தண்ணீர்
பால்
இளநீர்
தேநீர்
பலத்த சத்தம் போட்டது யார்?
பூனை
தாய் பூனை
குரங்கு
கரடி
பூனைக்கும் பூனைக்கும் கல்யாணம் என்னவாயிற்று?
நடக்கவில்லை
நடந்தது
நடக்க வாய்ப்பில்லை
தாமதமாக நடந்தது
தாலிகட்டும் ________ மாப்பிள்ளை
வேலையிலே
நாளிலே
வேளையிலே
இடத்தினிலே
தாலிகட்டும் ________ மாப்பிள்ளை
வேலையிலே
நாளிலே
வேளையிலே
இடத்தினிலே
யார் யாருக்கு கல்யாணம்
முயல் - முயல்
யானை - யானை
எலி - எலி
பூனை - பூனை
'சந்தடி இச்சொல்லின் இறுதி ஓசையைக் கொண்ட சொல்
பந்தல்
மந்தை
சந்தை
புந்தடி
சமையல் அறையில் பாலைக் குடித்தது யார்?
குரங்கு
ஒட்டகச்சிவிங்கி
யானை
மாப்பிள்ளை பூனை
