Font size
S
M
L
XL
Worksheetsகரிகாலன் கட்டிய கல்லணை
Total questions: 9
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கல்லணை அமைந்துள்ள மாவட்டம்
a)
திருச்சி
b)
தஞ்சாவூர்
c)
சேலம்
d)
மதுரை
2.
கரிகாலனின் இயற் பெயர் --------- என்பதாகும்
a)
வளவன்
b)
ரத்தினம்
c)
கோவலன்
d)
அதியமான்
3.
கரிகாலன் ------------ மரபைச் சேர்ந்தவன் .
a)
பாண்டியர்
b)
சோழர்
c)
சேரர்
4.
கீழ்கண்டவற்றுள் நீவீர் எந்தெந்த அணைகளை நேரில் கண்டு ரசித்தவை.
a)
மேட்டூர் அணை
b)
கல்லணை
c)
வைகை அணை
d)
சாத்தனூர் அணை
5.
சேர்த்து எழுதுக
அரசு+ஆட்சி
(a)
6.
நீர் + பாசனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
a)
நீர் பாசனம்
b)
நீரா பாசனம்
c)
நீர்ப் பாசனம்
d)
நீரை பாசனம்
7.
கரிகாலன் தொடர்புடைய வார்த்தைகளை குறியிடுக.
a)
வளவன்
b)
சேரர்
c)
கல்லணை
d)
மதுரை
8.
---------பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்கு சான்றாகும்
a)
வைகை அணை
b)
கல்லணை
c)
ஆழியார் அணை
d)
சாம்பல் அணை
9.
கல்லணையின் சிறப்பாக நீ நினைப்பதை எழுதுக.
4 lines
Reset
