Font size
S
M
L
XL
Worksheetsவெப்பம்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
திடப்பொருட்களில் வெப்பம் பரவும் முறை?
a)
வெப்பச்சலனம்
b)
வெப்பக்கதிர்வீச்சு
c)
வெப்பக்கடத்தல்
d)
வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கதிர்வீச்சு
2.
வெப்பநிலையின் அலகு பொதுவாக
a)
கெல்வின்
b)
கலோரி
c)
ஃபாரன்ஹீட்
d)
ஜுல்
3.
25 °C = (a) K
4.
வேதி வினைகளில் வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது என்பதை எவ்வாறு நீ அறிந்து கொண்டாய்?
a)
இயந்திரங்களின் இயக்கத்திலிருந்து
b)
உராய்வின்போது
c)
உணவு சமைத்தல்
d)
நிலை மாற்றத்தின்போது
5.
இந்த செயல்பாடு பற்றிய உங்கள் கருத்து?
4 lines
6.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது
குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
a)
அ) நேர்க்குறி
b)
ஆ) எதிர்க்குறி
c)
இ) சுழி
d)
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Reset
