Font size
S
M
L
XL
Worksheets12 ஆம் வகுப்பு தமிழ் - அலகு 1
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிற்பி பாலசுப்ரமணியத்தின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்
a)
ஒளிப்பறவை
b)
ஒரு கிராமத்து நதி
c)
சூரிய நிழல்
d)
பூஜ்யங்களின் சங்கிலி
2.
‘உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ என்னும் விதிக்கான சான்று
a)
ஆங்கவற்றுள்
b)
எத்திசை
c)
வெங்கதிர்
d)
பூம்பாவாய்
3.
எழுத்துப்பிழைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்
(a)
4.
எழுத்துப்பிழைகளைத் தவிர்க்க நீவிர் செய்ய விரும்புவது
a)
வாசிக்கும் பழக்கம்
b)
எழுதிப்பார்த்தல்
c)
சரியாக உச்சரித்தல்
d)
ஒலி வேறுபாடு அறிதல்
5.
எழுதும்போது ஏற்படும் பிழைகள் யாவை?
4 lines
6.
’பாரதியின் கடிதங்கள்’ என்ற நூலைப் பதிப்பித்தவர்
a)
ரா.அ. பத்மநாபன்
b)
பரலி.சு.நெல்லையப்பர்
c)
கல்கி
d)
பாரதிதாசன்
7.
படத்தோடு தொடர்புடைய நும் பாடப்பகுதியில் அமைந்துள்ள கவிதை எது?
a)
இதில் வெற்றி பெற
b)
இளந்தமிழே
c)
பிறகொருநாள் கோடை
d)
இடையீடு
8.
தி.சு.நடராசன் எழுதிய நூல்
a)
தமிழ் அழகியல்
b)
கானல் வரி
c)
கிராமத்து நதி
d)
நடையியல்
Reset
