Worksheetsதமிழின் இனிமை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கழை - என்ற சொல்லின் பொருள் -------
a)
கரும்பு
b)
கறும்பு
c)
கருப்பு
d)
கறுப்பு
2.
2)பாரதிதாசன் இயற்பெயா் என்ன?
a)
கனகசுப்ரத்தினம்
b)
கனகசுப்புறத்தினம்
c)
கனக சுப்புரத்தினம்
d)
கணகசுப்புரத்தினம்
3.
3)நனி என்பதன் பொருள் யாது?
a)
மகுதி
b)
மகூதி
c)
மிகதி
d)
மிகுதி
4.
4)கனியிடை - இச்சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ---------
a)
கனி + யிடை
b)
கணி+யிடை
c)
கனி+இடை
d)
கணி+இடை
5.
5)என்னுயிா் -இச்சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------
a)
என் + னுயிா்
b)
என் + உயிா்
c)
என்னு+யிா்
d)
எண் + உயிா்
100 %
