wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ( வலிமிகும் இடங்கள்)

Total questions: 50

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

சரியாக வலிமிகுந்துள்ளச் சொற்களைத் தெரிவு செய்க.


1. பெட்டியை + திறந்தான் =

a)

பெட்டியை திறந்தான்

b)

பெட்டியைத் திறந்தான்

c)

பெட்டியைதிறந்தான்

2.

2. கறியை + சமைக்கிறாள் =

a)

கறியைச் சமைக்கிறாள்

b)

கறியை சமைக்கிறாள்

c)

கறியைச்சமைக்கிறாள்

3.

3. அறிவை + சோதித்தான் =

a)

அறிவைசோதித்தான்

b)

அறிவைச் சோதித்தான்

c)

அறிவை சோதித்தான்

4.

4. குழந்தையை + தூக்கினார் =

a)

குழந்தையைத் தூக்கினார்

b)

குழந்தையை தூக்கினார்

c)

குழந்தையைதூக்கினார்

5.

5. குடையை + பார்த்தாள் =

a)

குடையைபார்த்தாள்

b)

குடையைப் பார்த்தாள்

c)

குடையை பார்த்தாள்

6.

6. நூல்களை + படித்தனர் =

a)

நூல்களைபடித்தனர்

b)

நூல்களை படித்தனர்

c)

நூல்களைப் படித்தனர்

7.

7. பழங்களை + பறித்தான் =

a)

பழங்களைப் பறித்தான்

b)

பழங்களைபறித்தான்

c)

பழங்களை பறித்தான்

8.

8. தொழிலை + செய்தனர் =

a)

தொழிலைச் செய்தனர்

b)

தொழிலை செய்தனர்

c)

தொழிலைசெய்தனர்

9.

9. துணிகளை + துவைத்தாள் =

a)

துணிகளைதுவைத்தாள்

b)

துணிகளைத் துவைத்தாள்

c)

துணிகளை துவைத்தாள்

10.

10. பொருளை + தேடினேன் =

a)

பொருளைதேடினேன்

b)

பொருளைத் தேடினேன்

c)

பொருளை தேடினேன்

11.

11. இசையை + கற்றாள் =

a)

இசையைக் கற்றாள்

b)

இசையைகற்றாள்

c)

இசையை கற்றாள்

12.

12. பூக்களை + தொடுத்தான் =

a)

பூக்களை தொடுத்தான்

b)

பூக்களைதொடுத்தான்

c)

பூக்களைத் தொடுத்தான்

13.

13. கல்வியை + போதித்தனர் =

a)

கல்வியைபோதித்தனர்

b)

கல்வியை போதித்தனர்

c)

கல்வியைப் போதித்தனர்

14.

14. பரிசுகளை + தந்தனர் =

a)

பரிசுகளைத் தந்தனர்

b)

பரிசுகளை தந்தனர்

c)

பரிசுகளைதந்தனர்

15.

15. கதவை + திறந்தான் =

a)

கதவைத் திறந்தான்

b)

கதவை திறந்தான்

c)

கதவைதிறந்தான்

16.

16. உணவை + சுவைத்தனர்

a)

உணவைசுவைத்தனர்

b)

உணவைச் சுவைத்தனர்

c)

உணவை சுவைத்தனர்

17.

17. கண்களை + சிமிட்டினாள் =

a)

கண்களைச் சிமிட்டினாள்

b)

கண்களைசிமிட்டினாள்

c)

கண்களை சிமிட்டினாள்

18.

18. பாடலை + கேட்டாள் =

a)

பாடலைகேட்டாள்

b)

பாடலைக் கேட்டாள்

c)

பாடலை கேட்டாள்

19.

கனிகளை + பறித்தனர் =

a)

கனிகளைப் பறித்தனர்

b)

கனிகளைபறித்தனர்

c)

கனிகளைப்பறித்தனர்

20.

20. நாவலை + படித்தாள் =

a)

நாவலைப் படித்தாள்

b)

நாவலைப்படித்தாள்

c)

நாவலை படித்தாள்

21.

அவனை + கண்டேன்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

22.

எலியை + பிடித்தது

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

23.

பல்லை + துலக்கினான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

24.

புத்தகத்தை + படித்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

25.

பந்தை + பிடித்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

26.

துணியை + தைத்தாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

27.

பணத்தை + செலவிட்டான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

28.

வீட்டை + துடைத்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

29.

மருந்தை + குடித்தார்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

30.

மணியை + பார்த்தார்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

31.

பாலை + குடித்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

32.

புத்தகத்தை + பெற்றான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

33.

மண்ணை + தின்றான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

34.

கதவை + திறந்தாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

35.

பரிசை + கொடுத்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

36.

பென்சிலை + திருகினாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

37.

பூக்களை + பறித்தாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

38.

கரும்பை + கடித்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

39.

தேர்வை + செய்தான்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

40.

கண்ணை + சிமிட்டினாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

41.

குகனை --- கண்டான்

a)

க்

b)

ப்

c)

ச்

42.

2. பாடலை---- கேட்டான்.

a)

ப்

b)

க்

c)

ச்

43.

3. பூக்களை---- தொடுத்தான்

a)

க்

b)

ச்

c)

த்

44.

மன்னனை---- பார்த்தான்

a)

ட்

b)

ப்

c)

த்

45.

5. விளக்கை---- ஏற்றினான்

a)

க்

b)

-

c)

த்

46.

6. சமையலை---- செய்தார்

a)

ந்

b)

ப்

c)

ச்

47.

7. குப்பையை---- வீசினான்

a)

க்

b)

ப்

c)

--

48.

8. கல்வியை---- போதித்தார்.

a)

ப்

b)

ச்

c)

த்

49.

9. பணத்தை----- வாங்கினார்.

a)

-

b)

ப்

c)

த்

50.

50. கதையை + சொன்னார் =

a)

க்

b)

ச்

c)

ப்