Worksheetsஅறிவியல் - வேகம்
Total questions: 3
Worksheet time: 30secs
Name
Class
Date
1.
ஒரு சரக்குந்து 270km தூரத்தை அடைய 3 மணி நேரம் பயணிக்கிறது. ஆக, சரக்குந்து பயணித்த வேகம் என்ன?
a)
90 கிலோ மீட்டர்/ மணி
b)
120 கிலோ மீட்டர் / மணி
c)
30 கிலோ மீட்டர் / மணி
d)
95 கிலோ மீட்டர் / மணி
2.
கோலாலம்பூரில் இருந்து பினாங்கிற்கு 320 km தூரம் பயணிக்க ஒரு பேருந்து 4 மணி நேரம் எடுத்துக் கொண்டது. ஆக, பேருந்து பயணித்த வேகம் என்ன?
a)
95 கிலோ மீட்டர்/ மணி
b)
120 கிலோ மீட்டர் / மணி
c)
80 கிலோ மீட்டர் / மணி
d)
95 கிலோ மீட்டர் / மணி
3.
ஓர் ஓட்டப்பந்தய வீரர் 100 மீட்டர் தூரத்தை 20 வினாடிகளுக்குள் கடந்தார். அவரின் வேகம் என்ன?
a)
4 மீட்டர் / வினாடி
b)
5 மீட்டர் / வினாடி
c)
6 மீட்டர் / வினாடி
d)
7 மீட்டர் / வினாடி
100 %
