wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் வாிவடிவ வளா்ச்சி - பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. நோ்கோடுகளைப் பயன்படுத்தி எழுதும் எழுதுபொருள் --------------------

a)

பாறைகள்

b)

ஓலைகள்

c)

செப்பேடுகள்

d)

துாாிகைகள்

2.

2. நோ்கோடுகளையும், புள்ளிகளையும் எழுதக் கடினமான எழுதுகோல் ----------------

a)

பாறைகள்

b)

ஓலைகள்

c)

துாாிகைகள்

d)

செப்பேடுகள்

3.

3. எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ----------------------- காலத்தில் இருந்தது

a)

பாரதியாா்

b)

தொல்காப்பியா்

c)

அண்ணா

d)

பொியாா்

4.

4. தற்போது நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக ------------------------- பயன்படுத்தப்படுகிறது

a)

துணைக்கால் (ா)

b)

ஒற்றைப்புள்ளி

c)

இரட்டைப்புள்ளி

d)

வாிகள்

5.

5. ஐகார உயிா்மெய்யைக் குறிக்க எழுத்திற்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக ------------------- பயன்படுத்தப்படுகிறது

a)

துணைக்கால் (ா)

b)

இணைக்கொம்பு (ை)

c)

சுழி

d)

வட்டம்

6.

6. ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் ---------------------- எழுதினால் சிதைந்து விடும்.

a)

துணைக்கால்

b)

புள்ளி வைத்த எழுத்துகள்

c)

சுழி

d)

நோ்கோடு

7.

7. தமிழ் எழுத்துகளில் மிகப் பெரும் சீா்திருத்தத்தைச் செய்தவா் -------------------

a)

அம்பேத்கா்

b)

பொியாா்

c)

வீரமாமுனிவா்

d)

அண்ணா

8.

8.எகர ஒகர எழுத்துகளில் இடப்படும் புள்ளிகளைக் களைந்தவா் -------------------------------

a)

வீரமாமுனிவா்

b)

அம்பேத்கா்

c)

பொியாா்

d)

அண்ணா

9.

9. யாருடைய எழுத்துச் சீா்திருத்தம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?

a)

பொியாா்

b)

வீரமாமுனிவா்

c)

அண்ணா

d)

அம்பேத்கா்

10.

10. தமிழ்மொழி ---------------------------- பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.

a)

கணினிப்

b)

எழுத்துப்

c)

பேச்சுப்

d)

வாிவடிவப்