Free Printable Worksheets
Font size
More settings
1._________________ யின் அழுகுரல் சத்தம் கேட்டு,அம்மா வரவேற்பறைக்கு விரைந்தார்.
கை குழந்தை
கைக்குழந்தை
2._________________ த்தை ஏந்தியவாறு விளையாட்டு வீரர் அரங்கத்தினுள் நுழைந்தார்.
கைப்பந்தம்
தீப்பந்தம்
3._________________ பயிற்சி நன்றாகப் பேச துணை செய்யும்.
நாப்பிறழ்
நாபிறழ்
4._________________ திறப்பு விழாவிற்கு நாங்கள் சென்றோம்.
பூப்கடை
பூக்கடை
5._________________ கொழுந்துவிட்டு எரிந்தது.
தீத்பந்தம்
6._________________ காணாது தாத்தா தவிந்தார்.
கைத்தடி
கைக்தடி