Free Printable Worksheets
Font size
More settings
உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார் ?
ஆளுநர்
முதலமைச்சர்
உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
குடியரசு தலைவர்
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
சபா நாயகர்
உள்துறை அமைச்சர்
மாவட்ட நீதிபதிகள் -----------------ஆல் நியநிக்கபடுகின்றனர். (a)
கீழ்கண்டவற்றுள் இந்திய குடிமகனாகக் கருதப்படுபவர் யார் ?
பிரதமர்
துணை குடியரசு தலைவர்
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயர்களை எழுதுக.
மாநில சட்ட மன்ற கூட்டத்தை க் கூட்ட வும், ஒத்திவைக்க வும் அதிகாரம் பெற்றவர்
அ) உள்துறை அமை ச்சர்
ஆ) குடியரசுத் தலை வர்
இ) சபாநாயகர்
ஈ)ஆளுநர்