Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தசம எண்ணின் கிட்டிய மதிப்பு

Total questions: 10

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

2.34 கிட்டிய ஒன்று

a)

2

b)

2.3

c)

0.3

d)

0.04

2.

2.34 கிட்டிய பத்தில் ஒன்று

a)

2

b)

2.3

c)

0.3

d)

0.04

3.

2.346 கிட்டிய நூறில் ஒன்று

a)

2

b)

2.3

c)

2.35

d)

0.04

4.

5.78 கிட்டிய பத்தில் ஒன்று

a)

5

b)

5.8

c)

5.7

d)

0.8

5.

எந்த எண்களைக் கிட்டிய நூறில் ஒன்றிற்கு மாற்றினால் 3.45 கிடைக்கும்

a)

3.451

b)

3.453

c)

3.446

d)

3.457

6.

எந்த எண்களைக் கிட்டிய நூறில் ஒன்றிற்கு மாற்றினால் 3.2 கிடைக்கும்

a)

3.27

b)

3.24

c)

3.18

d)

3.24

7.

RM 34.50 - கிட்டிய ரிங்கிட்டில் குறிப்பிடு

a)

RM 35

b)

RM 34

c)

RM 36

d)

RM 34.60

8.

3.4 + 2.34 = விடையைக் கிட்டிய ஒன்றில் குறிப்பிடு

a)

5

b)

5.74

c)

6

d)

5.7

9.

சரியான விடையைத் தேர்ந்தெடு - கிட்டிய ஒன்று

a)

5.7 = 5

b)

4.3 = 5

c)

6.7 = 7

d)

0.3 = 3

10.

கபிலனிடம் 2.3 மீட்டர் நீளம் கொண்ட துணியும் ராமுவிடம் 5.67 மீட்டர் நீளம் கொண்ட துணியும் இருந்தன. இருவரிடம் உள்ள துணியின் நீளத்தைக் கிட்டிய ஒன்றில் குறிப்பிடு.

a)

7

b)

7.97

c)

9

d)

8