NEW
Font size
Worksheetsமனுநீதி சோழன்
Total questions: 10
Worksheet time: 5mins
மனுநீதி சோழன் ஆண்ட நாட்டின் பெயர் என்ன?
பாண்டிய நாடு
சோழ நாடு
தமிழ் நாடு
மனுநீதி சோழன் ___________________ மேம்பட்டு திகழ்ந்தவர்.
வீரத்தில்
உண்மையில்
பலத்தில்
மனுநீதி சோழன் ஒரு _________________________காரணம் கைமாறு எதிர்பார்க்காமல் உதவி செய்தவர்.
சிக்கனவாதி
புத்திமான்
தர்மவான்
மனுநீதி சோழன் _____________________________
வணங்கி வந்தார்
வீதி விடங்கபெருமானை
வெங்கடேஸ்வர பெருமானை
சிவபெருமானை
மனுநீதி சோழன் மகனின் பெயர்
____________________
பெருமான்
வீதி விடங்கன்
சோழன்
மனுநீதி சோழனின் மகன் வீதி வலம் வரும் போது அவன் ஓட்டிய தேரில் ஒரு ____________________________ சிக்கிக் கொண்டது
பசு
பசுங்கன்று
காளை
வீதி விடங்கன் தான் செய்தக் குற்றத்திற்கான தண்டனையைப் பெற யாரைத் தேடிச் சென்றான்?
மக்களை
அரசரை
அந்தனரை
மன்னரிடம் நீதிக் கேட்டு அரண்மனை ஆராய்ச்சி மணியை அடித்தது யார்?
தாய்பசு
கன்று
வீதிவிடங்கன்
அரசர் ஏன் மனம் வேதனை அடைந்தார்?
தன் மகன் செய்த அநீதி செயலை நினைத்து
பசு மணி அடித்ததை நினைத்து
ஊர் மக்களை நினைத்து
அரசர் பசுவிற்கு என்ன நீதி வழங்கினார்?
தன் மகனையே சிறையில் அடைத்தார்.
அமைச்சரைக் கொன்றார்
தன் மகனையே வீதியில் படுக்கப்போட்டு தேர்காலில் ஏற்றிக் கொன்றார்
