wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இவற்றுள் எஃது இயற்கை வளம் அல்ல.

a)

சாலை

b)

மலை

c)

காடு

d)

ஆறு

2.

காடுகள் அழிக்கப்படுவது ஏன்?

a)

கட்டுமானப் பணிகளுக்கு

b)

சமையல் செய்வதற்கு

3.

இவற்றுள் எது நீர் தூய்மைக்கேட்டிற்குக் காரணம் ஆகாது.

a)

காடுகளை எரித்தல்

b)

குப்பைகளைக் கொட்டுதல்

c)

தொழிற்சாலை கழிவுகள் அகற்றுதல்

4.

காடுகள் எரிக்கப்படுவதனால்...........

(இரண்டு பதில்கள் உண்டு)

a)

விலங்குகள் இருப்பிடம் அழிக்கப்படுகின்றது.

b)

காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படுகின்றது.

c)

விலங்குகள் சந்தோஷமாக இடம்பெயரும்.

5.

தூய்மைக்கேட்டினைத் தவிர்க்க எனக்குப் பங்கு :

a)

உண்டு

b)

இல்லை

6.

பொதுவாகவே இந்நிலை ஏற்படக் காரணம்?

a)

தொழிற்சாலைகளின் சுயநலப்போக்கு

b)

தனிமனிதர்களின் சுயநலப்போக்கு

7.

இத்தூய்மைக்கேட்டை என்னவென்று அழைப்போம்?

a)

நீர்

b)

காற்று

c)

நிலம்

8.

இத்தூய்மைக்கேட்டை என்னவென்று அழைப்போம்?

a)

காற்றுத் தூய்மைக்கேடு

b)

நீர்த் தூய்மைக்கேடு