wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணினி பயன்பாடுகள் பாடம் -12

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

IP முகவரிகளை எளிதாக நினைவு கொள்ள உருவாக்கப்பட்டது எது?

a)

களப் பெயர்

b)

இணைய பெயர்

c)

கால பெயர்

d)

ஏதுமில்லை

2.

வலையமைப்பிலுள்ள ஒரு கணினியை தனிப்பட்ட முறையில் அடையாளம் காண உதவுவது_____.

a)

TCP

b)

IP

c)

HTTPS

d)

HTTP

3.

இணையம் IP முகவரியின் அடிப்படையில் செயல்படுகிறது.

a)

சரி

b)

தவறு

4.

இரண்டு வகையான IP முகவரிகள் யாவை?

a)

IPv2, IPv4

b)

IPv4, IPv8

c)

IPv4, IPv6

d)

IPv2, IPv8

5.

IPv4 முகவரி எத்தனை பிட் கொண்ட தனிப்பட்ட முகவரி ஆகும்?

a)

64

b)

8

c)

32

d)

128

6.

URL என்பது?

a)

Universal Resource Locator

b)

Universe Resource Location

c)

Uniform Resource Location

d)

Uniform Resource Locator

7.

IPv6 16 நிலை எண்ஆக மாற்றப்பட்டு இதனால் பிரிக்கப்படுகிறது.

a)

.

b)

,

c)

:

d)

;

8.

இரண்டு வகையான URL யாவை?

a)

முழு நிலை, சார்பு நிலை

b)

சார்பு நிலை, இயல் நிலை

c)

முழு நிலை, செயல் நிலை

d)

ஏதுமில்லை

9.

இணையத்தில் உள்ள ஒரு கோப்பின் முழுமையான முகவரி____ ஆகும்.

a)

சார்பு நிலை URL

b)

முழு நிலை URL

10.

சேவையகத்தில் இருக்கும் ஒரு கோப்பினை அணுக பயன்படுத்தப்படும் URL எது?

a)

முழு நிலை URL

b)

சார்பு நிலை URL