NEW
Font size
Worksheetsஉளவியல் நலன் (படிநிலை 1)
Total questions: 10
Worksheet time: 5mins
மேற்கண்ட படம் எதனைக் குறிக்கிறது?
முகங்கள்
வர்ணங்கள்
உணர்ச்சிகள்
உணர்வுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை யாவை?
நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்ச்சி
மகிழ்ச்சி மற்றும் கவலை
கோபம் மற்றும் சிரிப்பு
நேர்மறை உணர்வைத் தெரிவு செய்க.
கவலை
கோபம்
நன்றியுணர்வு
எதிர்மறை உணர்வைத் தெரிவு செய்க.
பொறாமை
சிரிப்பு
நம்பிக்கை
உளவியல் நலன் .......................... குறிக்கிறது.
மன நோயைக் குறிக்கிறது
தனிநபரின் நல்வாழ்வைக்
சமூக பிரச்சனைகளைக்
ஏன் உளவியல் நலன் மிக முக்கியம்?
மன உளைச்சலைக் கொடுக்கிறது
மனநோய் ஏற்படுவதைத் தவிர்க்கிறது
ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது
கீழ்க்கண்டவை எவை மனநோய்க்கான அறிகுறிகள் அல்ல?
பசியின்மை
எளிதில் கோபம் அடைதல்
மகிச்சியாக இருத்தல்
மனநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
உடனே நெறிவுரைஞரைத் (kaunselor) தொடர்புக் கொள்ளுதல்
அழ வேண்டும்
அமைதியாக இருத்தல்
உளநலனைப் பாதுக்காக்க என்ன செய்யலாம்?
உடற்பயிற்சி செய்யலாம்
அனைவரையும் திட்டலாம்
யாரிடமும் பேச வேண்டாம்
உளநலனிற்காக நாம் நம் நெருங்கியவருடன் ...............................
வெளியில் செல்லலாம்
சண்டை போடலாம்
உணர்வுகளைப் பகிரலாம்.
