Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRADE 9 - tamil unit poem 1 quiz

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தித்திக்கும் தெள்ளமுதாய் தெள்ளமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே

-இப்பாடலின் தலைப்பு என்ன?

a)

குடும்பவிளக்கு

b)

தமிழோவியம்

c)

தமிழ் விடு தூது

2.

தமிழ் செவிகளுக்கு விருந்தளிக்கும்--------------------------- சுவைகள் ஆக உள்ளது.

(a)  

3.

இப்பாடல்------------------ இலக்கிய நூல்களுள் ஒன்று

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

சிற்றிலக்கியம்

4.

இந்நூலை 1930 ஆண்டில்----------------------- புத்தகமாக பதிப்பித்தார்.

a)

உ வே சா

b)

மீனாட்சி சுந்தரனார்

c)

வாணிதாசன்

5.

முக்குணங்கள் யாவை?

a)

ராஜஸம் தாமஸம் சத்துவம்

b)

செறிவு சமநிலை விருத்தம்