Worksheetsதிராவிட மொழிக் குடும்பம் (பகுதி/2)
Total questions: 10
Worksheet time: 5mins
1.•சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல், ....................... எனப்படும்.
எழுத்து
அடிச்சொல்
பொருள்
மூலச்சொல்
2.அடி என்ற குறில் சொல்லில் நெடில் சொல்..........
அட்டி
ஆட்டி
ஆடி
ஆாடி
3.பால்களின் எண்ணிக்கை.............
4
5
3
6
4.தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது........... மொழியாகும்.
தெலுங்கு
கன்னடம்
தமிழ்
மலையாளம்
5.தமிழ்மொழி, .............. மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது.
ஆங்கில
வட
திராவிட
உருது
6.இந்தியாவின் தொன்மையான .....................பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.
ஓலைச்சுவடி
கல்வெட்டு
ஏடு
பாறைகளில்
7.தன்மை ,முன்னிலை, படா்க்கை என்பவை.............
மூவிடப் பெயா்கள்
பால்
காலம்
வினை
8.காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்டதாகவும் ...................விளங்கி வருகிறது.
வடமொழி
ஆங்கிலமொழி
சமஸ் கிருதம்
தமிழ்மொழி
---------------- வந்தேன்
நீ
நாம்
நான்
நீங்கள்
10.பந்து உருண்டது - இதில் பந்து என்பது எவ்வகை பாலைக் குறிக்கும்
ஆண்பால்
பெண்பால்
ஒன்றன் பால்
பலவின் பால்
