NEW
Font size
S
M
L
XL
Worksheetsதாவர உள்ளமைப்பியல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது.
a)
பசுங்கணிகம்
b)
மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்
c)
புறத்தோல் துளை
d)
மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
2.
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
a)
வேர்
b)
தண்டு
c)
இலைகள்
d)
மலர்கள்
3.
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
a)
காபோஹைட்ரேட்
b)
எத்தில் ஆல்கஹால்
c)
அசிட்டைல் கோ.ஏ
d)
பைருவேட்
4.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே காணப்படுவது .................. எனப்படும்.
a)
ஆரப்போக்கு அமைவு
b)
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
c)
ஒன்றிணைந்தவை
d)
இவற்றில் எதுவுமில்லை
5.
காஸ்பேரியன் பட்டைகள் வேரின் ....................... பகுதியில் காணப்படுகிறது.
a)
புறணி
b)
பித்
c)
பெரிசைக்கிள்
d)
அகத்தோல்
Reset
