WorksheetsRBT
Total questions: 10
Worksheet time: 8mins
1.மேற்காணும் செயல்வழிப்படத்தின் குறியீட்டின் பெயரைத் தெரிவு செய்க.
செயலாக்க பெட்டி
தரவு
2. குறியீடு எதைக் குறிக்கிறது?
தொடக்கம்/முடிவு
செயல் வழி
செயலாக்கப் பெட்டி
செயல்வழி அம்பு
செயலாக்கப் பெட்டி
தொடர்ச்சி
5.அல்லது சட்டத்தை நேராக அறுப்பதற்கு உதவும்.
சுருள் இரம்பம்
கை இரம்பம்
உளி
வளைவு இரம்பம்
6. மின்னியல் மின்கலக் காற்றாடியை உருவாக்கும்முன் அதன் ________________ வரைய வேண்டும்.
படத்தை
வடிவங்களை
கைப்பொறிக் கருவிகளை
உருவரையை
7. இணைக்கப்பட்ட மின்சுற்று துணைப்பாகங்களைக் காட்டும் படம் ________________ ஆகும்.
மின்சுற்றுப் படம்
மின்சுற்று வரைபடம்
மின்னியல் வரைபடம்
மின்னியல் பாகங்களின் வரைபடம்
8. நிரந்தர மின் தடுப்பான் -
மின்னேற்றத்தைச் சேகரிப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் உதவும்.
சரி
பிழை
9. மூன்று வகை கட்டுப்பாட்டு அமைப்புகளைத் தெரிவு செய்யவும்
வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு
செயல்வழி கட்டுப்பாட்டு அமைப்பு
தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பு
மீள் கட்டுப்பாட்டு அமைப்பு
10. ஒன்றிணைக்கப்பட்ட செயல்வழிப்படம் எந்தக் கட்டுப்பாட்டு அமைப்பில் அமைந்திருக்கும்?
வரிசைக் கட்டுப்பாட்டு அமைப்பு
தெரிவுக் கட்டுப்பாட்டு அமைப்பு
