Worksheetsதிரைமொழி_2
Total questions: 10
Worksheet time: 5mins
சார்லி சாப்ளின் பிறந்த நாடு
சீனா
லண்டன்
பிரான்ஸ்
இந்தியா
கனவு கண்டு கொண்டே கனவுக்குள் இருப்பது போல நம்மைச் சூழ்ந்த பெரும் கனவே
திரைப்படம்
வாழ்க்கை
நாடகம்
கூத்து
தேவையற்ற காட்சிகளை நீக்கி தேவையான காட்சிகளை பொருத்தமான வகையில் சேர்ப்பதே
திரைக்கதை
படத் தொகுப்பு
வசனம் ஒளிப்பதிவு
பின்னணி இசை சேர்ப்பு
எது கதை நகர்வுககு உதவுவது
காட்சி
ஒளிப்பதிவு
ஒலிப்பதிவு
உரையாடல்
வாழும் காலத்திலேயே ஹிட்லரை கடுமையாக விமர்சித்து எடுத்த ஒரே படம் என்ற பெருமைக்கு உரியது
சிட்டி லைட்ஸ்
தி கோல்ட் ரஸ்
மாடர்ன் டைம்ஸ்
தி கிரேட் டிக்டேட்டர்
சார்லி சாப்ளின் உருவாக்கிய காவிய படம்
தி கிட்
தி சர்க்கஸ்
மாடர்ன் டைம்ஸ்
சிட்டி லைட்ஸ்
மனித குலத்திற்கு தேவை போர் அல்ல நல் உணர்வும் அன்பும் தான் என்று உணர்த்திய சாப்ளினின் படம்
சிட்டி லைட்ஸ்
தி கிட்
தி சர்க்கஸ்
தி கிரேட் டிக்டேட்டர்
சார்லி சாப்ளின் 3 ஆண்டு உழைப்பில் எந்த படத்தை வெளியிட்டார்
மாடர்ன் டைம்ஸ்
தி கோல்டு ரஸ்
சிட்டி லைட்ஸ்
தி கிட்
சார்லி சாப்ளினை அமெரிக்கா நாடு கடத்திய பின் எந்த நாட்டில் குடியேறினார்
இங்கிலாந்து
சுவிட்சர்லாந்து
பின்லாந்து
லண்டன்
காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளைக் காட்டும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது
அண்மைக் காட்சித் துணிபு
குலஷோவ் விளைவு
ஒலிக்குறிப்பு விளைவு
சேய்மை காட்சி துணிவு
