wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கம்பராமாயணம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி எனப் பெயரிட்டார்______

a)

இராமாயணம்

b)

கம்பராமாயணம்

c)

இராமாவதாரம்

d)

இராமசீதாகாதை

2.

கம்பர் ________நாட்டைச் சார்ந்தவர்

a)

சேர

b)

சோழ

c)

பாண்டிய

d)

குட

3.

கம்பரை ஆதரித்த வள்ளல்______

a)

சடையப்பர்

b)

குமணன்

c)

அதியமான்

d)

பேகன்

4.

வேறுபட்டதைக் கண்டறி.

a)

அருந்ததி அந்தாதி

b)

சரஸ்வதி அந்தாதி

c)

சடகோபர் அந்தாதி

d)

திருக்கை வழக்கம்

5.

"கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையில்"- என்பதில் கறங்கு, காலதூதர் என்பதன் பொருள்____,____.

a)

எமன், காற்று

b)

காற்றாடி, எமதூதர்

c)

காற்று, காவலாளி

d)

காற்றாடி, அரசன்

6.

"ஆழநெடுத்திரை ஆறு கடந்து இவர் போவாரோ"-இதில் குறிப்பிடப்படும் ஆறு_____

a)

வைகை

b)

காவிரி

c)

கோதாவரி

d)

கங்கை

7.

"ஏழைமை வேடன் இறந்திலன்" என்று கூறியவன்___

a)

குகன்

b)

இராமன்

c)

இலக்குமணன்

d)

தசரதன்

8.

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

a)

நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

b)

ஊரில் விளைச்சல் இல்லாததால்

c)

அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

d)

அங்கு வறுமை இல்லாததால்

9.

மையோ? மரகதமோ?மறிகடலோ? மழை முகிலோ? என வர்ணிக்கப்பட்டவர்_______

a)

குகன்

b)

இலக்குமணன்

c)

சீதை

d)

இராமன்

10.

செறுநர் -பொருள் எழுதுக

a)

கொடை வள்ளல்

b)

போர் செய்பவர்

c)

வலிமை உடையவர்

d)

கல்வி கற்றவர்