wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (18/06/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கோணக்காத்துப் பாட்டு பாடலின் ஆசிரியர்______

a)

வெங்கம்பூர் சாமிநாதன்

b)

நாராயணன்

c)

கவிராயர்

2.

என்னும் ஊரில் உள்ள தென்னை மரங்கள் வீணாயின.

a)

வாங்கல்

b)

புலியூர்

c)

வாணியம்பாடி

3.

கடலில் வந்த _______எமனை போல் வந்த பெரும் மழையினாலும் சூழல் காற்றினாலும் கவிழ்ந்தது .

a)

கப்பல்

b)

மீன்

c)

படகு

4.

அழகிய சுவர்களை உடைய _________ அடியோடு விழுந்தது.

a)

மாடி வீடுகள்

b)

மரங்கள்

c)

புதர்கள்

5.

தெத்துக்காடு ஆகிய பகுதிகளில் ஏராளமான______ இறந்தன.

a)

ஆடு மாடுகள்

b)

பறவைகள்

c)

பூச்சியினங்கள்

6.

சுகுவாமிஷ் பழங்குடியினர் வாழ்ந்த இடம்_____.

a)

பழையூர்

b)

பூஜேசவுண்ட்

c)

கடற்கரையூர்

7.

இங்குள்ள விலங்குகள் பறவைகள் அனைத்தும் எமது ___________

a)

மூதாதையர்

b)

சகோதரர்கள்

c)

மூதாதையர்

8.

பழங்குடியினர் பூமியை________ கருதினர்.

a)

தந்தையாக

b)

தாயாக

c)

உறவினராக

9.

பழங்குடி மக்களின் தலைவர்________

a)

சுவாமிகள்

b)

சியாட்டல்

c)

கந்தன்

10.

சியாட்டல் _______ குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார்.

a)

ஆப்பிரிக்க

b)

அமெரிக்க

c)

ஆஸ்திரேலிய

11.

நறுமணமிக்க மலர்கள் எமது________

a)

நண்பர்கள்

b)

உறவினர்கள்

c)

சகோதரிகள்

12.

பழங்குடியினர் வானத்தை________ கருதினர்.

a)

சகோதரராக

b)

தாயாக

c)

தந்தையாக

13.

இங்குள்ள ஓடைகளிலும், ஆறுகளிலும் ஓடும் நீரானது வெறும் நீரன்று எமது மூதாதையரின்________

a)

உழைப்பு

b)

வியர்வை

c)

குருதியாகும்

14.

இப்பகுதியிலுள்ள _______ கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள்

a)

யானைகள்

b)

பறவைகள்

c)

எருமைகள்

15.

நிலம் பொது நூலின் ஆசிரியர்_________

a)

கம்பர்

b)

சுரதா

c)

பக்தவத்சல பாரதி