Worksheetsநன்னெறிக்கல்வி (ஆண்டு 5)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. பிற இனத்தவரின் உண்ணும் உணவு முறைக்கு _______________ வேண்டும்.
a)
கண்டு கொள்ளாமால்
b)
மதிப்பளிக்க
c)
பொருட்படுத்தாமல்
2.
இம்முத்திரை ___________________ பற்றி குறிக்கிறது
a)
ஹலால் முத்திரை
b)
சைவ முத்திரை
c)
அசைவ முத்திரை
3.
மலாய்க்கார அண்டை வீட்டுக்காரருக்கு கொடுக்கப்படும் சமைத்த கோழி இறைச்சி ஹலால் முறையில் இருக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
4.
அபு தான் ஏற்பாடு செய்த ஹரிராய விருந்திற்கு இந்திய நண்பர்களை அழைத்ததால் உணவுகளில் மாட்டிறைச்சி இல்லாதவாறு பார்த்துக் கொண்டார்.
a)
சரி
b)
பிழை
5.
படம் எதைக் குறிக்கிறது?
a)
அசைவ உணவு உண்பவர்கள்
b)
புலால் உணவு உண்பவர்கள்
c)
சைவ உணவு உண்பவர்கள்
100 %
