NEW
Font size
Worksheetsதமிழா் குடும்ப முறை
Total questions: 10
Worksheet time: 5mins
1................காலத்தில் குடும்ப அமைப்பு மேலாேங்கிய ஒன்றாக இருந்தது,
ஆாிய
சங்க
இருண்ட
ஆதி
2.குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை.............
இன்பம்
விழா
திருமணம்
ஒற்றுமை
3.மனித சமூகத்தின் அடிப்படை அலகு..............
குடும்பம்
ஒற்றுமை
திருமணம்
அன்பு
4.குடும்பம் என்னும் சொல் ................நுாலில் தான் முதலில் இடம்பெற்றுள்ளது
ராமாயணம்
சிலப்பதிகாரம்
திருக்குறள்
பாிபாடல்
5.தற்காலிகமாக தங்கும் இடம்...............
தன்மனை
அரண்மனை
புக்கில்
அரங்கம்
6.பெற்றோாிடமிருந்து பிாிந்து வாழ்வது...........
புக்கில்
அரண்மனை
தன்மனை
அரங்கம்
7....................வழியாகவே குலத்தொடா்ச்சி குறிக்கப்பட்டது
தந்தை
தாய்
மகன்
மகள்
8.தாய்வழிச் சொத்துகள் ...............போய்ச் சோ்ந்தன
பெண்கள்
ஆண்கள்
சமூகம்
சங்கம்
9.சங்க காலத்தில் திருமணத்திற்குப் பின்னரும் தன் இல்லத்திலே தங்கும் முறை இருந்தது இதற்கு..................என்று பெயா்
சமூகம்
அறமுறை
தாயமுறை
தந்தை வழி முறை
10.சங்க காலத்தில் இவனது மகன் என்று அழைத்தனரா?
ஆம்
இல்லை
