wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BIBLE QUIZ

Total questions: 13

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

Who is the son of Saul who became the king of Israel? (2 Samuel 2:10)

Tamil: சவுலின் எந்த குமாரன் இஸ்ரவேலின்மேல் ராஜாவானான்

a)

JONATHAN

b)

JABESH

c)

ISH-BOSHETH

d)

DAVID

2.

To the criminal on which side of JESUS did HE say:

“Truly I tell you, today you will be with Me in Paradise.?"

Luke 23:43

எந்தப் பக்கத்தில் இருந்த குற்றவாளியிடம் இயேசு: "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.?"

a)

LEFT

b)

RIGHT

c)

NEAR

d)

NOT MENTIONED IN THE BIBLE

3.

What is the other name of Esther? (Esther 2:7)

எஸ்தரின் மற்றொறு பெயர் என்ன?

a)

SARAH

b)

HADASSAH

c)

QUEEN

d)

BASSA

4.

Who is the ninety-eight years old man, who fell backward off his chair by the side of the gate? (1 Samuel 4:18)

ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்து,

முறிந்து செத்துப்போனா,

தொண்ணூற்றெட்டு வயதுள்ள மனிதன் யார்?

a)

NOVA

b)

OBADIAH

c)

METHUSELAH

d)

ELI

5.

How many prophets of GOD, Obadiah hid in two caves?

ஒபதியா, கர்த்தரின் தீர்க்கதரிசிகள் எத்தனை பேரை சேர்த்து, அவர்களைக் கெபியில் ஒளித்துவைத்தான்?

a)

100

b)

500

c)

70

d)

120

6.

What is the name of the wife of Prophet Hosea?

ஓசியா தீர்க்கதரிசியின் மனைவியின் பெயர் என்ன?

a)

ABIGAIL

b)

HULDAH

c)

SUSAN

d)

GOMER

7.

Whom did Abimelech king of Gerar took?

யாரை கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி அழைப்பித்தான்?

a)

SARAI

b)

REBECCA

c)

SARAH

d)

RAHAB

8.

Who is the king afflicted by the LORD with leprosy until the day he died? (2 Kings 15:5)


எந்த ராஜா கர்த்தர்

வாதித்ததினால் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்தான்?

a)

NAAMAN

b)

AZARIAH

c)

GEHAZI

d)

HEROD

9.

How many chapters are there in the book of Philemon?

பிலேமோன் புத்தகத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

3

b)

7

c)

2

d)

NONE OF THE ABOVE

10.

ஒரு எழுத்திலுள்ள பட்டணம் எது? (Ez 30:16)

a)

போ

b)

மே

c)

தீ

d)

நோ

11.

பிறப்பதற்கு முன்பே பெயரிடப்பட்டவன்

a)

யோசியா

b)

ஓசியா

c)

ஏசாயா

d)

யோனா

12.

ஒய் என்று கூப்பிட்டவன் யார்? Ruth 4:1

a)

பிலாத்தின் போர்ச்சேவகர்கள்

b)

தாவீதின் பகைவன்

c)

போவாசின் சுதந்திரவாளி

d)

நேபுகாத்நேச்சார்

13.

Instead of your _____ you shall have double honor, And instead of ______ they shall rejoice in their portion.

உங்கள் ______ பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; _______ பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்.

a)

shame and disgrace or humiliation / வெட்கத்துக்குப் இலச்சைக்கு

b)

Joy and Happiness / சந்தோஷமும் மகிழ்ச்சியும்

c)

Peace and salvation/ சமாதானமும் இரட்சிப்பும்.

d)

Lose and failure/ இழப்பும் தோல்வியும்