Free Printable Worksheets
Font size
More settings
அஸ்ர் என்னும் அரபுச் சொல்லின் பொருள் யாது?
காலம்
வருடம்
யுகம்
சூரத்துல் அஸ்ரில் எத்தனை வசனங்கள் உண்டு?
4
3
2
ஒரு முஸ்லிம் பிறருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டியது என்ன?
பணம்
நோய்
இன்பம்
சூரத்துல் அஸ்ர் எங்கு அருளப்பட்டது?
மதீனாவில்
மக்காவில்
தாயிபில்
மனித வாழ்வின் வெற்றிக்கான பாதையை சுருக்கமாக எடுத்துரைக்கும் சூரா எது?
சூரத்துல் பாத்திஹா
சூரத்துல் அஸ்ர்
சூரத்துல் நாஸ்