wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் - சிலப்பதிகாரம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார் ?

a)

கம்பர்

b)

இளங்கோவடிகள்

c)

பாரதியார்

2.

2. திங்கள் என்பதன் பொருள் ?

a)

வானம்

b)

சூரியன்

c)

நிலவு

3.

3. சக்கரம் போலவே இமயத்தை வலம் வரும்- இதில் இடம்பெற்றுள்ள மலை எது ?

a)

இமயமலை

b)

ஆனைமலை

c)

பழனிமலை

4.

4. கழுத்தில் சூடுவது

a)

கணையாழி

b)

தார்

c)

தண்டை

5.

5. கதிரவனின் மற்றொரு பெயர் __________

a)

புதன்

b)

சந்திரன்

c)

ஞாயிறு

6.

6. இயற்கை என்பதன் எதிர்ச்சொல்

a)

செயற்கை

b)

செய்முறை

c)

இயல்பானதன்மை