WorksheetsGrade 2 for Letters based question.
Total questions: 15
Worksheet time: 7mins
1.முதல் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல்லை எழுதுக.
(change the first letter from kuril into neydil)
பல்
புல்
பால்
வால்
கல்
1.முதல் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல்லை எழுதுக.(change the first letter from kuril into neydil)
நகம்
காகம்
நாம்
நாகம்
நூல்
1.முதல் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல்லை எழுதுக.(change the first letter from kuril into neydil)
சரம்
கரம்'
தரம்
சுயம்
சாரம்
1.முதல் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல்லை எழுதுக.(change the first letter from kuril into neydil)
தொடு
தேடு
தோடு
தெடு
கொடு
1.முதல் எழுத்தை நெடிலாக மாற்றி புதிய சொல்லை எழுதுக.(change the first letter from kuril into neydil)
குடம்'
தூடம்
தடம்
படம்
கூடம்
6. முதல் எழுத்தை குறிலாக மாற்றி புதிய சொல்லை எழுதுக.(change the first letter from kuril into neydil)
வானம்
கனம்
வனம்
பணம்
தனம்
முதல் எழுத்தை குறிலாக மாற்றி புதிய சொல்லை எழுதுக. (change the first letter from neydil into kuril)
பாடம்
வடம்
படம்
குடம்
தடம்
உயிர்மெய் எழுத்து அமைப்பை பூர்த்தி செய்க.(fill in the blanks)
க் + ஊ = ___________
கு
து
கூ
சூ
உயிர்மெய் எழுத்து அமைப்பை பூர்த்தி செய்க.(Fill in the blanks)
ப் + எ = _______
பொ
பே
பீ
பெ
உயிர்மெய் எழுத்து அமைப்பை பூர்த்தி செய்க. (Fill in the blanks)
ட் + உ = ________
தி]
டி
டூ
டு
உயிர்மெய் எழுத்து அமைப்பை பூர்த்தி செய்க.
Fill in the blanks.
ண் + ஒ = _________
னே
ணெ
ணொ
ணோ
ணௌ
உயிர்மெய் எழுத்து அமைப்பை பூர்த்தி செய்க.(Fill in the Blanks)
ஞ் + ஈ = ________
ஞி
ஞீ
ஞு
ஞூ
உயிர்மெய் எழுத்து அமைப்பை பூர்த்தி செய்க.(Fill in the Blanks)
ழ் + உ = ________
மு
ழு
மூ
ழூ
நெடில் எழுத்களை மட்டும் கண்டறிந்து எடுத்து எழுதவும். Find the neydil letters from the given words.
பாலை, நிலம்
நி
பாலை
நிலம்
பா
நெடில் எழுத்களை மட்டும் கண்டறிந்து எடுத்து எழுதவும்.Find the neydil letters from the given words.
வாலை ஆட்டி
வாலை
ஆட்டி
வா, ஆ
வா, லை, ஆ