wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

20-06-2021 IBQ சங் 19:1 to சங் 26:1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உம்முடைய ________ என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;

a)

கிருபையினால்

b)

உத்தமத்திலே

c)

வார்த்தையிலே

d)

சத்தியத்திலே

2.

வாசல்களே, உங்கள் ________ உயர்த்துங்கள்;

a)

வழியை

b)

அளவுகளை

c)

கதவுகளை

d)

தலைகளை

3.

நான் மரண இருளின் ___________ நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்;

a)

வீட்டிலே

b)

காட்டிலே

c)

வாழ்க்கையிலே

d)

பள்ளத்தாக்கிலே

4.

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய __________ அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.

a)

சித்தத்தை

b)

வார்த்தையை

c)

வல்லமையை

d)

முகத்தை

5.

_________ வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்;

a)

கெபியிலிருந்து

b)

ஆலயத்திலிருந்து

c)

பூமியிலிருந்து

d)

கர்ப்பத்திலிருந்து

6.

__________ ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.

a)

பரிசுத்த

b)

பரம

c)

உன்னத

d)

உத்தம

7.

நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய _____________ குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

a)

சத்தத்தைக்

b)

வார்த்தையைக்

c)

வல்லமையைக்

d)

நாமத்தைக்

8.

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது ___________ பிரீதியாயிருப்பதாக.

a)

விருப்பத்தில்

b)

ஆலயத்தில்

c)

முன்பாக

d)

சமுகத்தில்

9.

கர்த்தருடைய ________ குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;

a)

வார்த்தை

b)

பெலன்

c)

கண்கள்

d)

வேதம்

10.

____________ தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

a)

சூரியன்

b)

சந்திரன்

c)

சமுத்திரம்

d)

வானங்கள்