NEW
Font size
Worksheetsதரம் 5 " பாதுகாப்பும் கரிசனையும்"
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் அனர்த்தங்களில் இயற்கையானது எது?
வாகன விபத்து
தீ விபத்து
சுனாமி
இடி மின்னல் வேளையில் செய்ய கூடாத காரியம்.
தொலைபேசி பயன்படுத்தல்
உணவு உண்ணுதல்
உறங்குதல்
மின்னல் தாக்கத்தை தவிர்க்க செய்யக்கூடிய செயற்பாடு.
சாத்தியப்பாடு உடைய இடங்களில் இருப்பதை தவிர்த்தல்.
உடற்பயிற்சி செய்தல்.
பாடம் படித்தல்.
செயற்கையான விபத்துக்களில் ஒன்று.
மின்சாரத் தாக்கத்திற்கு உட்படுதல்.
வெள்ளத்தில் மூழ்குதல்.
நிலநடுக்கத்தில் அகப்படுதல்.
வீடுகளில் நிகழக்கூடிய விபத்து.
நஞ்சு ஆகிய உணவை அருந்துதல்.
வாகன விபத்து.
எரிமலை வெடிப்பு.
வெந்நீர் பட்ட இடத்தில் பூசக்கூடாத முதலுதவி மருந்து.
பற்பசை
கிணற்று நீர்.
குழாய் நீர்.
முதல் உதவி செய்வதற்கு அவசியமான பொருட்களை கொண்ட தொகுதி.
முதலுதவிப் பெட்டி
அதிபர் காரியாலயம்
வகுப்பறை
பாடசாலைகளில் மாணவர்களின் உடல் நல விடயங்களை கவனிக்கும் தரிசிப்பு அதிகாரி.
பொது சுகாதார வைத்திய பரிசோதகர்
அரச வைத்தியர்
உடற்பயிற்சி ஆசிரியர்
சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் அமைப்பு எந்த வகை சேவையுடன் தொடர்புடையது.
சுகாதார சேவை
கல்விச்சேவை
போக்குவரத்துச் சேவை
வைத்தியரின் ஆலோசனை இன்றி பயன்படுத்தக் கூடாதது.
மருந்துகள்
ஆடைகள்
வாசனைத்திரவியங்கள்
